பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸும் அவரது மனைவி கமீலாவும் தமது இந்த வருடத்திற்கான நத்தார் வாழ்த்து அட்டைக்காக தாம் பனிச்சறுக்கு விளை யாட்டில் ஈடுபடும் போது எடுக்கப்பட்ட புகைப்படமொன்றை தெரிவு செய்துள்ளனர்.
அபெர்டீன்ஷியரில் கடும் பனி பெய்த சமயம் இளவரசர் சார்ள்ஸும் கமீலாவும் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி உத்தியோகபூர்வ வாழ்த்து அட்டையானது சார்ள்ஸ் கமீலாவின் நண்பர்கள், ஆதரவாளர்கள், மற்றும் தொண்டர்களுக்கு அனுப்பப்படவுள்ளது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக