சனி, 20 நவம்பர், 2010

செக்ஸ் ரோபோட்

அமெரிக்காவை சேர்ந்தவர் டக்ளஸ் ஹைன்ஸ். 48 வயதான இவர் ஒரு செக்ஸ் ரோபோட்டை உருவாக்கி இருக்கிறார். இந்த ரோபோட்டுக்கு ராக்சி என்று பெயர் சூட்டி இருக்கிறார். இது 5 அடி 6 அங்குலம் உயரம் உள்ளது. சிலிகானை கொண்டு தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த ரோபோட் பேசவும் செய்யும். இந்த ரோபோட்டை இங்கிலாந்து நாட்டுக்கு விநியோகிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இதற்கிடையில் இன்னொரு அமெரிக்கரும் செக்ஸ் ரோபோட்டை தயாரித்து ஏற்றுமதி செய்து இருக்கிறார் அவர் பெயர் ஸ்காட் மெக்லீன். இவர் செக்ஸ் ரோபோட் தயாரிப்பதை அறிந்ததும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பலர் இவரை தொடர்பு கொண்டு தங்களுக்கு விற்கும்படி கேட்டனர். அவர்களுக்காக செக்ஸ் ரோபோட்டுக்களை உருவாக்கி வருகிறேன்.

இது பற்றி அறிந்ததும், ஐரோப்பிய நாடுகளில் இருந்தும், ரஷியா, தென்கொரியா ஆகிய நாடுகளில் இருந்தும் செக்ஸ் ரோபோட் வேண்டும் என்று கேட்டு ஆர்டர்கள் குவிந்தன. சிலர் எங்களுக்கு ஏஞ்சலீனா ஜோலி போல பமீலா ஆன்டர்சன் போல மைக்கேல் ஜாக்சன் போல ரோபோட்டுக்கள் வேண்டும் என்று கேட்டனர். பிரபலங்களின் அனுமதி இல்லாமல் அவர்களை போன்ற மாடல்களை செய்து தர முடியாது என்று கூறி விட்டேன் என்கிறார் மெக்லீன்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல