சனி, 20 நவம்பர், 2010

ஒபாமாவை நடராஜாவாக சித்தரித்ததால் இந்துக்கள் கண்டனம்!

அமெரிக்காவின் பிரபல செய்தி சஞ்சிகையான 'Newsweek',இந்துக்களின் கடவுள் நடராஜரை அவமதிக்கும் விதத்தில் தனது அட்டைப்படத்தை உருவாக்கியுளதாக அமெரிக்க இந்துக்கள் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

நியூஸ்வீக் சஞ்சிகை வெளியிட்டுள்ள இதழின் அட்டைப்படத்தில், நடராஜரின் ஆனந்த தாண்டவ கோலத்தை போன்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா காட்சிதருவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நடனமாடும் தோற்றத்திலிருக்கும் ஒபாமா தனது 6 கரங்களிலும் ஒவ்வொரு பொருட்களை வைத்திருப்பது போல இவ் அட்டைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
எல்லாவற்றிற்கும் இறைவன் எனும் பொருள்படும் தொணியில் 'God of all things' என அப்படத்தின் முன் அச்சிடப்பட்டுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல