பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் அடிக்கடி வன்முறைக்கு ஆளாகிறார்கள். 5 குழந்தைகளுக்கு தாயான ஆசியா பீபீக்கு மரணதண்டனை விதித்து இருக்கிறார்கள். அவரை விடுதலை செய்யவேண்டும். ஆசியா பீபீக்காகவும், அவரது குடும்பத்துக்காவும் வருந்துகிறேன். இதே போன்ற துன்பங்களில் சிக்கிய அனைவருக்காகவும் நான் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு போப் ஆண்டவர் கூறி இருக்கிறார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக