சனி, 20 நவம்பர், 2010

புற்று நோய்க்கு தீர்வு

மருத்துவ உலகில் தண்டுக்கலம் முறை கண்டுபிடிக்கப்பட்ட பிறகு பல்வேறு வியாதிகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அந்த வரிசையில் இரத்தப் புற்று நோய்களான அனீமியா, தலசீமியா போன்வற்றையும் குணப்படுத்தலாம் என்று சமீபத்திய ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டது. ஜப்பானைச் சேர்ந்த ரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆய்வுக் குழு இதை கண்டுபிடித்து உள்ளது.

அனீமியா என்பது இரத்த சிவப்பணுக்கள் பற்றாக்குறைவால் ஏற்படுவதாகும். தலசீமியா என்பது இரத்தத்துக்கு போதுமான அளவு ஹீமோகுளோபின் கிடைக்காததால் ஏற்படுவதாகும். (ஹீமோகுளோபின் எனப்படுவது இரத்தத்துக்கு சிவப்பு நிறமளிக்கும் நிறமியாகும்) இந்த ஆய்வுக் குழுவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சமீபத்தில் நடந்த உலக தண்டுக்கலம் மாநாட்டில் இந்த சிகிச்சை முறைபற்றி விளக்கினார்கள். இன்னும் சில ஆண்டுகளில் இந்த முறை பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல