டென்வர் நகரிலுள்ள செறி கிறீக் பூங்காவில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தையடுத்து இரட்டையர்களில் ஒருவர் உயிழந்ததுடன் ஒருவர் உயிர் பிழைத்துள்ளார்.
உயிர்பிழைத்த இரட்டையர் (29 வயது), தாம் தற்கொலை செய்யும் முகமாகவே ஒருவர் மீது ஒருவர் துப்பாக்கி பிரயோகம் செய்ததாக கூறினார்.
ஆனால், இந்த தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து தெரியவில்லையென பிராந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக