இவருக்கு உடனடியாக சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொள்ள கொழும்பு தேசிய வைத்தியசாலை வைத்தியர்கள் சிபாரிசு செய்துள்ளனர். இதன்படி வைத் திய செலவு ரூபா 6 இலட்சம் செலவாகும் என தெரிவித்துள்ளனர்.
வறிய குடும்பத்தைச் சேர்ந்த இவரின் பெற்றோர் மேற்படி தொகையைச் செலுத்தி வைத்திய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலையில் தன வந்தர்களினதும் நலன்விரும்பிகளினதும் உதவியைக் கோருகின்றனர்.
உதவி செய்ய விரும்புவோர் தங்களது உதவித் தொகையை கீழ்வரும் வங்கி கணக்கில் வைப்பிலிடுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கின்றனர்.
சுப்பிரமணியம் குகநாதன், மக்கள் வங்கி, கொட்டாஞ்சேனை. 308200233542740



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக