சனி, 20 நவம்பர், 2010

சார்லி சாப்ளின் படத்தில் செல்போன் காட்சி இடம்பெற்றுள்ளது (வீடியோ இணைப்பு)

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்புதான் செல்போன் கண்டுபிடிக்கப்பட்டதாக நாம் அனவரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், மறைந்த நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் படத்திலேயே செல்போன் காட்சி இடம்பெற்றிருப்பது, ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.

1928-ம் ஆண்டு வெளியான `தி சர்க்கஸ்' என்ற படத்தில் அக்காட்சி இடம்பெற்றுள்ளது. இந்தப்படம், ஹொலிவுட்டில் ஒரு தியேட்டரில் காண்பிக்கப்பட்டது.

அதில், கோட், தொப்பி அணிந்த வயதான பெண்மணி ஒருவர், தனது கையை இடது காதோரம் வைத்து பேசியபடி தோன்றும் காட்சி இடம்பெற்றுள்ளது. அவர் பேசும் விதம், தற்போது செல்போன் பேசும்போது கடைபிடிக்கும் நடை, உடை, பாவனைகளை ஒத்திருப்பதாக ரசிகர்கள் வியந்து கூறினர்.


Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல