புதிதாக வடிவமைக்கப்பட்ட இந்த விமானத்தின் எடை 1,600 கிலோவாகும். இதன் இறக்கை நீம் 63 மீற்றர், உயரம் 6.4 மீற்றர். ஒரு சிறிய ரகக் காரின் எடையே இதன் எடையாகும். மிகக் குறுகிய தூரத்திலேயே மேலெழும்பி பறக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
சனி, 20 நவம்பர், 2010
சூரிய ஆற்றலில் பறக்கும் விமானம்
சூரிய ஆற்றலில் இயங்கக் கூடிய விமானத்தை சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் உருவாக்கி வெற்றிகரமாக பறக்கச் செய்துள்ளனர். சோதனை அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த சிறிய ரக விமானம் முற்றிலும் சூரிய ஆற்றலில் செயல்படக் கூடியதாகும். பகலில் சூரிய ஆற்றலைப் பெற்று அதன் மூலம் இரவிலும் செயல்படக்கூடிய விமானத்தை வெற்றிகரமாக பறக்கச் செய்துள்ளனர்.
புதிதாக வடிவமைக்கப்பட்ட இந்த விமானத்தின் எடை 1,600 கிலோவாகும். இதன் இறக்கை நீம் 63 மீற்றர், உயரம் 6.4 மீற்றர். ஒரு சிறிய ரகக் காரின் எடையே இதன் எடையாகும். மிகக் குறுகிய தூரத்திலேயே மேலெழும்பி பறக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிதாக வடிவமைக்கப்பட்ட இந்த விமானத்தின் எடை 1,600 கிலோவாகும். இதன் இறக்கை நீம் 63 மீற்றர், உயரம் 6.4 மீற்றர். ஒரு சிறிய ரகக் காரின் எடையே இதன் எடையாகும். மிகக் குறுகிய தூரத்திலேயே மேலெழும்பி பறக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக