சனி, 20 நவம்பர், 2010

நாய்க்குட்டிக்கு பெயர் வைக்க அழைப்பு

பல்கேரிய பிரதமர் பரிசளித்த நாய்க்குட்டிக்கு பெயர் வைக்க ஆலோசனை அளிக்குமாறு ரஷ்ய மக்களுக்கு பிரதமர் விளாடிமிர் புடின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பல்கேரிய பிரதமர் பாய்கோ போரிசாவ் சமீபத்தில் ரஷ்ய பயணம் மேற்கொண்டார். சோபியா நகரில் பிரதமர் புடினை சந்தித்தபோது அவருக்கு பல்கேரிய ஷெப்பர்டு நாய்க்குட்டியை பரிசாக அளித்தார்.

அதற்கு ஏற்கனவே யார்கோ என்ற பெயர் இருந்தாலும், புதிய பெயரிட புடின் விரும்புகிறார். இதுபற்றி அவரது செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘‘ரஷ்ய குடிமக்கள் யார் வேண்டு மானாலும் பிரதமரின் செல்ல நாய்க்குட்டிக்கு பெயரை பரிந்துரைக்கலாம்.’’ என்றார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல