செவ்வாய், 31 ஜனவரி, 2012

பேஸ்புக்கி​ல் Wall Post, Comments-ஐ நீலநிறத்தி​ல் உருவாக்குவ​தற்கு

பலமில்லியன் கணக்கான பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ள சமூகத்தளமாக பேஸ்புக் மேலும் பல பயனர்களை கவரும் நோக்கில் அன்றாடம் புதிய புதிய அம்சங்களை அறிமுகப்படுத்திவருகின்றது.
நோக்கில் அன்றாடம் புதிய புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது.

மறைந்து போன Task Manager-ஐ மீண்டும் கொண்டு வருவதற்கு

உங்களது கணணியில் ஏதேனும் ஒரு மென்பொருளை நிறுவும் போது வைரஸ் தாக்கினால் டாக்ஸ்மேனேஜர்(Task Manager) காணாமல் போகிவிடும்.
இந்த Task Manager இல்லையென்றால் எந்த ப்ரோக்ராமையும் ரன் பண்ணவே முடியாது. அதனைப்போலவே எந்த ப்ரோக்ரமையும் நிறுத்த முடியாது.

ஜிமெயில் கணக்கு முடங்கி போனால் செய்ய வேண்டிய நடவடிக்கைகள்

இன்றைய உலகில் கணணி பயனாளர்கள் பெரும்பாலும் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்துகின்றனர். அந்த கணக்கை மட்டுமே நம்பி இருப்போர் பெரும்பாலான எண்ணிக்கையில் உள்ளனர். மேலும் சிலர் அவ்வப்போது மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்துகின்றனர்.

பிக்னிக் தளம் மூடப்படுகிறது

கூகுள் நிறுவனம் பல இணையத்தளங்களை தன்னகத்தே இணைத்துக் கொண்டுள்ளது. சமீபத்தில் கூகுள் பிளசை பிரபலப்படுத்தும் நோக்கில் கூகுள் பஸ் இணையத்தளம் மூடப்பட்டது.

உங்களது விருப்பமான யூடியுப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு

யூடியுப் இணையத்தளத்தில் இருக்கும் வீடியோக்களை அனைவரும் பார்ப்பதுண்டு. ஒருசில நேரங்களில் பிடித்த வீடியோக்களை தரவிறக்க செய்ய மறந்து விடுவர். இவ்வாறு பார்த்து விட்டுப் போன வீடியோக்கள் தேவைப்பட்டால் என்ன செய்வது, எங்கே பார்த்தோம் எங்கே போய் தரவிறக்கம் செய்வது என்ற குழப்பம் வரும்.

முகம் தெரியாதவர்​களுடனான ஓன்லைன் வீடியோ சட்டிங்கிற்​கு சிறந்த தளங்கள்

நவீன காலத்தில் ஓன்லைன் வீடியோ சட்டிங் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், பிரபல்யமானதாகவும் காணப்படுகின்றது.
இதுவரை காலமும் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கிலும், ஸ்கைப் போன்றவற்றிலும் வீடியோ சட்டிங் செய்து சலிப்பு ஏற்பட்டிருக்கும்.

பென்டிரைவை சோதிப்பதற்கு

இன்றைய கணணி உலகத்தில் USB கருவிகளான பென்டிரைவ், மெமரி கார்டு போன்றவை தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ள பயன்படுத்தப்படுகின்றன. இவை குறிப்பிட்ட காலம் செயல்பட்ட பின் தானாகவே இயக்கத்தை நிறுத்திக் கொள்கின்றன.

பேஸ்புக்கில் Slideshow படங்களை உருவாக்க

பேஸ்புக்கை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் வெவ்வேறு முறைகளில் தமது அன்றாட நடவடிக்கைகளை பகிர விரும்புவார்கள். அதனடிப்படையில் தினந்தோறும் பலவிதமான அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன.

Free Opener: 75ற்கும் மேற்பட்ட கோப்பு வகைகளை திறப்பதற்கு

நீங்கள் பயன்படுத்தும் கணணியின் வேகம் வழமையைவிட குறைவாக காணப்படுவதற்கு, அதிகளவான மென்பொருட்களை நிறுவியிருப்பதும் பிரதான காரணங்களில் ஒன்றாகும். அதாவது கணணியில் பல்வேறு வகையான கோப்புக்களை திறப்பதற்காக தனித்தனியாக மென்பொருட்களை நிறுவியிருப்போம்.

மென்பொருட்​களை பயன்படுத்தா​மல் Administra​tor Password-ஐ நீக்குவதற்​கு

தனிநபர் கணினிகளிலுள்ள தகவல்களை மற்றவர்கள் பார்வையிடாவண்ணம் மறைப்பதற்கு கடவுச்சொல்லை பயன்படுத்துவோம். சிலசந்தர்ப்பங்களில் கொடுக்கப்பட்ட கடவுச்சொல்லை மறந்துவிட்டு செய்வதறியாது தவிப்போம். பின்வரும் முறையை பின்பற்றுவதன் மூலம் Administrator கடவுச்சொல்லை மிக இலகுவாக இல்லாமற்செய்யமுடியும்.

கூகுள் பிளஸ் புகைப்படங்​களில் தமிழில் எழுதுவதற்கு

பேஸ்புக் சமூக வலைத்தளத்திற்கு போட்டியாக உருவாக்கப்பட்ட பிறிதொரு சமூக வலைத்தளமான கூகுள் பிளஸ் நாளுக்கு நாள் பல புதுமைகளை புகுத்தி வருகின்றது. அதன் அடிப்படையில் புதிதாக பதிவேற்றம் செய்யும் புகைப்படங்களில் Text புகுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உங்களுக்கு தேவையான Text-ஐ தமிழிலும் எழுத முடியும்.

பேஸ்புக்கி​ல் பயன்படுத்தும் வகையில் சமூகசெய்தி மென்பொருள் வெளியீடு

அமெரிக்காவில் இருந்து இயங்கிவரும் "யு.எஸ்.ஏ ருடே" எனும் பத்திரிகை நிறுவனம் பேஸ்புக்கின் மூலம் தாம் வெளியிடும் செய்திகள் உடனுக்குடன் பயனர்களை சென்றடையும் வகையில் புதிய "USA TODAY + Me" என்ற Timeline மென்பொருளை வெளியிட்டுள்ளது.

ஒளிப்படங்கள் மற்றும் காணொளிகளை தரவிறக்க உதவும் குரோம் நீட்சி

பேஸ்புக்கிற்கு போட்டியாக கூகுள் நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்ட ஒன்று கூகுள் பிளஸ் ஆகும். தற்போது அதிகளவான வாசகர்களை கொண்டுள்ளது. இதன் மூலம் நமது ஓளிப்படங்கள், காணொளிகள் மற்றும் தகவல்கள் போன்றவற்றை நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.

கோப்பறைகளை கடவுச்சொல் இட்டு ரகசியமாக மறைத்து வைப்பதற்கு

கணணியில் உங்களது தகவல்களை ரகசியமாக வைப்பதற்கு கடவுச்சொல்லை பயன்படுத்துவீர்கள். இவ்வாறு கோப்பறைகளுக்கு கடவுச்சொல்லை இட்டு வைப்பதற்கு WinMend Folder Hidden என்ற மென்பொருள் உதவுகிறது.

விண்டோஸ் 7யை சுலபமாக பயன்படுத்தும் வழிகள்

விண்டோஸ் 7 சிஸ்டம் மிக வேகமாக பயனாளர் அதிக அளவில் விரும்பி பயன்படுத்தப்படும் பயன்பாடாக மாறிவருகின்றது. இந்த சிஸ்டத்தில், சில டிப்ஸ்களை மேற் கொண்டு, அதன் இயக்கத்தை விரைவு படுத்தலாம். நம் கணணியின் செயல்பாடுகளை வேகமாக மேற்கொள்ளுவதற்கான சில வழிமுறைகளை காணலாம்.

பேஸ்புக்கில் நண்பர்களுக்கு பரிசளிக்கும் வசதி

பேஸ்புக்கில் நண்பர்களின் செயல்களை பாராட்டுவது மிகவும் சுலபம். நண்பர்களின் புதிய படத்தை பார்த்தாலோ அல்லது புதிய செயல்களை அறிந்து கொண்டாலோ லைக் பட்டனை கிளிக் செய்துவிட்டு உற்சாகமாக நாலு வார்த்தைகளையும் டைப் செய்து விடலாம்.
ஹைப்பாயின்ட்ஸ் இணையதளம் இதற்காக என்றே துவக்கப்பட்டுள்ளது. பிறந்த நாள் அல்லது திருமண நாள் போன்ற விழாக்களுக்கு பரிசு கூப்பன்களை அனுப்பி வைப்பது போல இந்த தளம் வாயிலாக ஹைப் புள்ளிகளை அனுப்பி வைக்கலாம்.

பவர் பாய்ண்ட் பிரசண்டேசனில் சிறந்து விளங்க உதவும் டிப்ஸ்கள்

பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் புரோகிராம் ஒருவரின் எண்ணங்கள், திட்டங்கள், கருத்துக் கோவைகள் ஆகியவற்றை மற்றவர்களுக்கு விளக்க ஒரு சிறப்பான சாதனம் ஆகும்.

இந்த புரோகிராம் மூலம் பிரசன்டேஷன் பைல் தயாரிப்பில் பின்பற்ற வேண்டிய சில அடிப்படை கூறுகளைப் பார்க்கலாம்.

கணணியில் மென்பொருள்களை மறைப்பதற்கு

பொது இடங்களில் கணணியை பயன்படுத்தும் பலரும் சந்திக்கும் பிரச்னை, தான் திறந்து வைத்திருக்கும் மென்பொருளை யாராவது பார்த்து தவறாக எடுத்துக் கொள்வார்களோ என்ற பயம் தான்.
யாராவது வரும் போது மென்பொருள்களை மறைத்து வைத்து விட்டால் அவர்கள் சென்ற பின்னர் மறுபடியும் திறந்து கொள்ளலாம். இதற்கு ஒரு மென்பொருள் உதவி புரிகிறது.

ஆப்பிஸ் டாக்குமெண்டில் இருந்து படங்களை தனியாக பிரித்தெடுப்பதற்கு

கணணியில் தற்போது பல்வேறு கோப்புக்கள் அனைத்தும் ஆபிஸ் போர்மட்டுகளிலேயே உருவாக்கப்படுகின்றன. மேலும் எம்.எஸ்.ஆப்பிஸ் மென்பொருளை பயன்படுத்தியே உருவாக்கப்படுகின்றன.
இணையத்தில் நாம் ஒரு தகவலை தேடி செல்லும் போது பல கோப்புகள் வேர்ட், எக்சல், பவர் பாயின்ட் போர்மட்டுகளில் இருக்கும். அவ்வாறு உள்ள கோப்புகள் படங்களுடன் மட்டுமே இருக்கும்.

பயர்பொக்சில் ஜிமெயில் செக் செய்திட

உலாவியில் பயர்பொக்ஸ் பயன்பாடும், மெயில் சர்வர் சேவைகளில் ஜிமெயிலும் அதிக அளவில் வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும் இரு சாதனங்களாகும்.
இவற்றை இணைத்துச் செயல்படுத்தும் ஆட் ஆன் தொகுப்புகள் தற்போது இணையத்தில் கிடைக்கின்றன. ஆம் பயர்பொக்ஸ் பிரவுசர் பயன்படுத்துபவர்கள் ஓர் ஆட் ஆன் புரோகிராமினை இணைப்பதன் மூலம், தங்களுக்கு வந்துள்ள ஜிமெயில் அஞ்சல்களை செக் செய்து தருமாறு பயர்பொக்ஸ் பிரவுசரை செட் செய்திடலாம்.

கணணி விசைப்பலகையில் இல்லாத Special characterகளை உபயோகப்படுத்துவதற்கு

Special character பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். நாம் உபயோகிக்கும் கணணி விசைப்பலகையில் அனைத்து special Character-களும் இருக்காது.
இத்தகைய Special characterகளை நம் கணணியில் உபயோகப்படுத்துவதற்கு உதவி புரியும் வகையில் ஒரு இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

மின்மினி பூச்சிகள் இரவில் எவ்வாறு ஒளிர்கின்றன?

மின்மினிப் பூச்சி பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்போம், நிறைய பேர் பார்த்திருப்போம். அது எப்படி இந்த பூச்சி மட்டும் இத்தனை பிரகாசமாக, இத்தனை அழகாக ஒளிர்கிறது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்தாலும் பலருக்கு அது உளிரும் அழகை நேரில் பார்க்கும் போது மனது மயங்கி அந்த கேள்வியை மறந்து மறைந்து போகும்.

இணையம் மூலம் கோப்புகளை பகிர்வதற்கு

இணையம் மூலமாக கோப்புகளை எளிதில் பகிர்ந்து கொள்ளுவதற்கு பல்வேறு இணையத்தளங்கள் உதவி புரிகின்றன. இதற்கு பைல்பிரண்ட் என்ற இணையத்தளம் பெரும் உதவி புரிகின்றது. இந்த இணையம் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.

பலவர்ண எழுத்துக்களில் உங்களுடைய செய்தியை நண்பர்களுக்கு அனுப்ப!!

Facebook வழங்கும் பல அம்சங்களில் ஓன்லைன் சட் என்பது ஒரு முக்கியமானதும், பலராலும் விரும்பப்படுவதுமான அம்சமாகும்.

இதுவரை காலமும் கறுப்பு நிற எழுத்துக்களில் மட்டுமே உங்கள் நண்பர்களுடன் சட் செய்து மகிழ்ந்திருப்பீர்கள்.

யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு.......

பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் மென்பொருள்கள் உதவியுடன் யூடியூப் வீடியோக்களை MP3, MP4 வடிவில் தரவிறக்கம் செய்யலாம்.

இருப்பினும் மிக எளிதாக ஒரே சொடுக்கில் யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வற்கு ஒரு வழி உள்ளது.

வீடியோக்களை YouTubeல் துல்லியமாக தேடுவதற்கு!

வீடியோக்களின் பொக்கிசமாக திகழும் மிகப்பிரபல்யமான தளம் YouTube ஆகும். இங்கு காணப்படும் பல்லாயிரக்கணக்கான வீடியோக்களுக்குள் நாம் எதிர்பார்க்கும் வீடியோவை இலகுவாக பெறுவதற்கு சில வழிமுறைகள் காணப்படுகின்றன.

எக்ஸ்போ எயார் ஒரு மணித்தியாலத்தில் யாழ்ப்பாணம் செல்லலாம்

1997 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் உள்நாட்டு விமான சேவைகளை மேற்கொண்டு வரும் எக்ஸ்போ எயார், தனது கொழும்பு – யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவையை மீள் ஆரம்பித்துள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் தொடர்ச்சியாக எந்தவித தடங்கல்களுமின்றி கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் விமான சேவைகளை மேற்கொண்ட நிறுவனமாக எக்ஸ்போ எயார் திகழ்ந்தது.

வெள்ளி, 27 ஜனவரி, 2012

ஓவியக் கலைஞர்களுக்கு உதவும் பயனுள்ள மென்பொருள்

கணணியில் ஓவியம் வரைவதற்கு பல்வேறு மென்பொருள்கள் உள்ளன. ஆனால் ஓவியம் வரைவதற்கென்றே பிரத்யோகமாக கிடைக்கக்கூடிய மென்பொருள்களில் ஒன்று ஸ்மூத் டிரா (Smooth Draw) ஆகும்.
இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றது. இதனை பதிவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும்.

சமூக தளங்களிலிரு​ந்து தரவுகளை Backup செய்வதற்கு

இன்றை காலகட்டத்தில் பல்வேறு சமூக தளங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அவற்றினூடாக மிக அவசியமான தரவு, தகவல்களும் பரிமாற்றப்பட்டு வருகின்றன.எனினும் அவற்றினூடு பரிமாற்றப்படும் தகவல்களுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதாவது குறித்த தகவல்களை சில சந்தர்ப்பங்களில் இழக்க நேரிடலாம்.

Pdf கோப்புக்களை Doc ஆக மாற்ற சிறந்த 5 தளங்கள்

கணணி உலகமானது இன்று "Cloud Computing" என்ற ஓன்லைன் முறையை நோக்கி நகர்ந்து வருகின்றது. இதனால் மென்பொருட்களை கணணியில் நிறுவி செய்யப்பட்ட வேலைகள் அனைத்தையும் இன்று ஓன்லைனில் செய்யும் வசதி கிடைத்துள்ளது.

விண்டோஸ் 7 Start Menuவில் வீடியோ "லிங்" உருவாக்குவ​தற்கு

Pictures, Music ஆகியவற்றின் Folderகளை இலகுவாக சென்றடைவதற்கு விண்டோஸ் 7ன் Start Menuவில் அவற்றின் "லிங்" (link) இயல்பாகவே காணப்படும்.

செவ்வாய், 24 ஜனவரி, 2012

போல்டரில் பேட்லாக் ஐகான்

விண்டோஸ் 7ல் உள்ள போல்டர்கள் சிலவற்றில் பேட்லாக் ஐகான்கள் இருக்கின்றன.அவற்றை நீக்குவதற்கு என்ன முயன்றும் முடியவில்லை. இவை எதற்காக அவற்றில் இடம் பெற்றுள்ளன? மேலும் அவை இடம் பெறாமல் இருக்க என்ன வழி?.

Fast stone Photo Resizer

Fast stone Photo Resizer. இந்த புரோகிராமினைப் பயன்படுத்தி, போட்டோக்களின் அளவு மற்றும் பார்மட்களை மிக எளிதாகவும், வேகமாகவும் மாற்றலாம். இது போல பல புரோகிராம்கள் இருந்தாலும், இதன் வேகம் குறிப்பிடத்தக்கதாகவும், செயல் திறன் நம்பிக்கை கொள்ளக் கூடியதாகவும் உள்ளது. இதனை http://www.faststone.org/  என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

முடக்கப்பட்ட யூடியூப் வீடியோக்களை காண உதவும் பயனுள்ள நீட்சி!

YOUTUBE தளத்தில் நமக்கு தேவையான எந்த வீடியோவையும் பார்க்க முடியும். தேவையெனில் வேண்டிய வீடியோவினை பதிவேற்றமும் / பதிவிறக்கமும் செய்து கொள்ளவும் முடியும்.இந்த YOUTUBE தளமானது கூகுள் நிறுவனத்துடையது. இந்த YOUTUBE தளத்தில் ஒரு சில வீடியோக்கள் முடக்கப்பட்டிருக்கும், அதுபோன்ற வீடியோக்கள் பெரும்பாலும் பயனர்களை கவர்ந்தவையாக இருக்க கூடும்.

பேஸ்புக் ஆல்பங்களை ஷிப் கோப்புகளாக சேமிப்பதற்கு...

இப்போது பலரும் முக்கியமான ஒளிப்படங்களை சேமிப்பதற்கு பேஸ்புக்கையே நாடுகின்றனர்.

திங்கள், 23 ஜனவரி, 2012

Google Talks அக்கவுண்டில் வீடியோ

கட்டணம் எதுவும் செலுத்தாமல் நம் பயன்பாட்டிற்குக் கிடைக்கக் கூடிய ஆபீஸ் அப்ளிகேஷன் கூகுள் டாக்ஸ் ஆகும். அண்மையில் கூகுள் டாக்ஸ் அக்கவுண்ட்டில் என்ன என்ன வசதிகளை மேற்கொள்ளலாம் என்று காட்டப்பட்டது. இதில் டாகுமெண்ட்களை உருவாக்கலாம், பிரசன்டேஷன் பைல்களை வடிவமைத்துப் பயன் படுத்தலாம். மேலும் ஸ்ப்ரெட்ஷீட், படங்கள், சார்ட்கள் என இது போன்ற அனைத்தையும் உருவாக்கிப் பதிந்து வைத்துப் பயன்படுத்தலாம். அது மட்டு மின்றி, நீங்கள் உருவாக்கும் பைல்களை அடுத்தவர்களும் பார்க்கலாம், திருத்தங்களை மேற்கொள்ளலாம் என எண்ணினால், அதற்கான அனுமதியை வழங்கும் வசதியையும் கூகுள் டாக்ஸ் தருகிறது.

கிளீனர்கள் பல அவற்றில் இங்கு ஒரு சில

ரெஜிஸ்ட்ரியில் தான் அனைத்து புரோகிராம்களின் இன்ஸ்டலேஷன் மற்றும் அவற்றின் இயக்கம் குறித்த வரிகள் எழுதப்படுகின்றன. ஒரு புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடுகையில் இவை எழுதப்படும். ஆனால், அந்த புரோகிராமினை, கம்ப்யூட்டரிலிருந்து நீக்குகையில், ரெஜிஸ்ட்ரியில் எழுதப்பட்ட பல வரிகள் தங்கி விடுகின்றன. இவை விண்டோஸ் இயக்கத்தின் வேகத்தினை மந்தப்படுத்துகின்றன. எனவே தான், விண்டோஸ் மெதுவாக இயங்கினால், ரெஜிஸ்ட்ரியை முழுமையாக சுத்தப்படுத்துங்கள்; தேவையற்ற வரிகளை நீக்குங்கள் என நமக்கு அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

எக்ஸெல்: ஷார்ட்கட் கீகள்

CTRL+SPACEBAR – கர்சர் இருக்கும் நெட்டு வரிசை தேர்ந்தெடுக்கப்படும்.
SHIFT+SPACEBAR - கர்சர் இருக்கும் படுக்கை வரிசை தேர்ந்தெடுக்கப்படும்.
CTRL+HOME - ஒர்க் ஷீட்டின் தொடக்கத் திற்கு செல்ல
CTRL+END - ஒர்க்ஷீட்டின் இறுதிக்குச் செல்ல

பைல்களை வரிசைப்படுத்த

பைல்களின் மொத்த தொகுப்பை அதன் டிரைவ் வாரியாகக் காண விண்டோஸ் எக்ஸ்புளோரர் பயன்படுத்து கிறோம். இவை நமக்குக் காட்டப்படும் காட்சியில் மேலாக இவற்றின் தலைப்பு களைக் காணலாம்.

Office 2010ல் பழைய மெனு

MS Office 2003லிருந்து, Office 2007 மற்றும் Office 2010 தொகுப்பிற்கு மாறியவர்கள், வேர்ட் தொகுப்பில் லைன் ஸ்பேசிங் முன்பு போல் இல்லாததனைப் பார்த்திருப்பார்கள். ஆனால் வித்தியாசம் அவ்வளவாக இல்லாததால், அது குறித்து அதிகம் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள்.

வேர்ட்: வெட்டிச் செதுக்கிய எழுத்துக்கள்

வேர்ட் டாகுமெண்ட்டில், எழுத்துக்களைச் செதுக்கி ஒட்டி வைத்தவை போல தோற்றம் அளிக்கும்படி செய்திடலாம். ஆங்கிலத்தில் இதனை “Embossing” என அழைக்கின்றனர். ஓர் எழுத்தினை எம்பாஸ் செய்திடுகையில், அது பக்கத்திலிருந்து தூக்கி எடுக்கப்பட்டு, ஓரங்களில் நிழலோடு வைக்கப்பட்டது போலக் காட்சி அளிக்கும். இவ்வாறு அமைக்கக் கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும்.

தகவல்களைத் தேட கூகிளைத்தவிர வேறு சில தளங்கள்

பேஸ்புக் தளத்தில் உள்ள தகவல்களை பெறுவதற்கு

பேஸ்புக் தளத்தில் உங்களைப் பற்றிய பல தகவல்களைத் தந்திருப்பீர்கள் அவற்றில் சில உங்கள் நினைவில் இல்லாமல் போகலாம். சில வேளைகளில் உங்களின் தகவல்களையே நீங்கள், சந்தேகக் கண்ணோடு நீங்கள் தான் கொடுத்தீர்களா என்று எண்ணுகிற வகையில் இவை அமைந்துவிடுகின்றன. பேஸ்புக் தளம் இந்த தகவல்களைப் பெறும் வழியைக் கொண்டுள்ளது. யாரும் அதைப் பற்றி அவ்வளவாக நினைப்பது இல்லை என்பதால், பலரும் இந்த வழியை அறியாமல் இருக்கின்றனர். அவற்றை எங்கு, எப்படி மொத்தமாகப் பெற முடியும் என்று பார்ப்போம்.

பிரபாகரனைக் காப்பாற்ற தீவிர முயற்சி எடுத்த கஜேந்திரகுமார்!

வன்னிப் போரின் இறுதி நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரை காப்பாற்றுகின்றமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பகீரத முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றார்.

சிறுநீரில் இயங்கும் விளையாட்டுக் கருவி ஜப்பானில் அறிமுகம்

சேகா எனும் வீடியோ கேம் தயாரிப்பு நிறுவனமானது மனிதர்களின் சிறுநீரில் இயங்கும் புதிய விளையாட்டுக் கருவி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜப்பானிய மதுபான விடுதிகளின் கழிவறைகளில் இவ்விளையாட்டுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.இவ்விளையாட்டில் நான்கு வகையான கட்டங்கள் உள்ளன. சிறுநீர் கழிக்கும் வேகத்திற்கேற்ப இந்த விளையாட்டு சாதனங்கள் பிரதிபலப்பை காட்டுமாம்.

அமெரிக்காவில் பெண் ஒருவர் பெண் உறுப்பினால் புல்லாங்குழல் வாசிக்கிறார்!

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் எப்படி புல்லாங்குழல் இசையை தனது பெண் உறுப்பில் இருந்து வர வைக்கிறார் என்று பாருங்கள்.

இது சற்று ஆபாசமாக இருந்தாலும் நகைச்சுவைக்காக இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

Funny Sexy Woman Do Some Flute Noise with Her Vagina

அரசியல் விவாத நிகழ்வின் பின்னணியில் செக்ஸ் காட்சிகள்! பார்வையாளர்கள் அதிர்ச்சி

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடப்பு அரசியல் விவாதம் ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருந்த போது பின்னணியில் தெரிந்த ஸ்ரூடியோவில் உள்ள தொலைக்காட்சியில் நிர்வாண அழகி ஒருவரின் கிளிப்பிங் ஒளிபரப்பாகியதால் பரபரப்பு ஏற்பட்டது திடீரென இடம்பெற்ற குறித்த காட்சியைப் பார்த்த பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஸ்கொட்லாந்தின் பிரபல தொலைக்காட்சியான STV இல் இடம்பெற்ற நடப்பு அரசியல் விவாதம் ஒன்றில் தான் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கணினியில் Folder களை பாஸ்வேர்ட் தந்து மறைத்து வைக்க மென்பொருள்

கணினியில் கோப்புக்களை இரகசிய சொற்களை கொடுத்து மறைத்து வைக்கவும் பின்னர் நீங்கள் விரும்பும் நேரத்தில் அவற்றை பயன்படுத்தவும் உதவுகின்றது WinMend Folder Hidden என்ற மென்பொருள்.

தெரியுமா உங்களுக்கு?

மொபைல் போனில் 0 மற்றும் 1 ஆகிய கீகளில் எழுத்துக்கள் எதுவும் இணைக்கப் படவில்லை. 0 மற்றும் 1 எண்கள் Flag எண்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தித்தான் பல நாடுகளில் அவசர எண்கள் அமைக்கப் பட்டுள்ளன. அவசர அழைப்பிற்கு 100 எண் பயன்படுவது இதில் ஒன்று.

பைல் மெனுவில் ஒன்பது பைல்

வேர்ட் தொகுப்பில் ஏற்கனவே பயன்படுத்திய பைல்கள் File மெனுவினைக் கிளிக் செய்தவுடன் கிடைக்கும். அடிப்படையில் இதில் நான்கு பைல்கள் காட்டப்படும். நீங்கள் திறந்து பயன்படுத்த விரும்பும் பைல் எந்த எண்ணில் பட்டியலிடப்பட்டுள்ளது என்று பார்த்து அந்த எண்ணை அழுத்தினாலே அந்த பைல் திறக்கப் படும். மவுஸ் கர்சரை எடுத்துச் சென்று கிளிக் செய்திடத் தேவையில்லை. இதில் நான்கு பைல் என்பதனை ஒன்பது பைல் வரை காட்டும் படி செட் செய்திடலாம். இதற்கு Tools மெனுவில் Options செலக்ட் செய்து கிடைக்கும் விண்டோவில் Genera டேப்பினைத் தட்ட வேண்டும். அதில் Recently Used File list என்று காட்டப்பட்டு ஒரு வரி இருக்கும். அதன் முன்னால் உள்ள கட்டத்தில் டிக் செய்து பின் அதன் அருகே எண்ணை அமைக்க உள்ள கட்டத்தின் மேல், கீழ் அம்புக் குறிகளைப் பயன்படுத்தியோ அல்லது எண்ணை டைப் செய்தோ நீங்கள் விரும்பும் எண்ணிக்கையில் திறந்து பயன்படுத்திய பைல்களின் எண்ணிக்கையை செட் செய்திடலாம். இது வேர்டுக்கு மட்டுமின்றி அனைத்து எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புகளுக்கும் பொருந்தும்.
Image Hosted by ImageShack.us

புரோகிராம் குறித்த சிறிய குறிப்பு

சில புரோகிராம்களின் ஐகான்கள் மீதாகக் கர்சரைக் கொண்டு சென்றால், அந்த புரோகிராம் குறித்த சிறிய குறிப்பு காட்டப் படுகிறது. ஆனால் பல புரோகிராம்களுக்கு இது போல் கிடைப்பதில்லை. இதனை எப்படிக் கொண்டு வருவது?

டெஸ்க்டாப் ஐகான்கள்

டெஸ்க்டாப்பில் நிறைய பைல்கள் குவிந்து இருக்கும்போது, அடிக்கடி, "டெஸ்க்டாப்பில் நிறைய ஐகான்கள் உள்ளன. கிளீன் செய்கிறாயா?" என்ற செய்தி வருகிறதல்லவா... இதனைத் தடுத்து நிறுத்த டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் (Properties) தேர்ந்தெடுங்கள். டிஸ்பிளே ப்ராப்பர்ட்டீஸ் (Display Properties) திரை கிடைக்கும். இதில் டெக்ஸ்க்டாப் (Desktop) டேப்பினைத் தேர்ந்தெடுங்கள். அதில் கஸ்டமைஸ் டெஸ்க் டாப் (Customize Desktop) என்ற பட்டனைக் கிளிக் செய்திடுங்கள். அடுத்து டெஸ்க்டாப் ஐட்டம்ஸ் (Desktop Items) என்று ஒரு புதிய விண்டோ கிடைக்கும். இதில் “Run Desktop Cleanup Wizard every 60 days” என்று உள்ள இடத்தில் காணப்படும் கட்டத்தில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்து விடுங்கள். ஓகே கிளிக் செய்திடுங்கள். இனி எந்த எச்சரிக்கை செய்தியும் வராது.

வேர்ட் டிப்ஸ்

தேவையற்ற கோடுகளைத் தவிர்க்க

வேர்ட் தொகுப்பில் தாமாகவே இயங்கும் பார்மட் சம்பந்தமான பல செயல்பாடுகள் உள்ளன. இதில் நாம் அடிக்கடி சந்திப்பது படுக்கைக் கோடு அமைவது தான். அதாவது ஹைபன் அல்லது அடிக்கோடு அல்லது சிறிய வளைவு கோடு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டால் உடனே வேர்ட் அதனை அந்த அளவிற்கான படுக்கைக் கோடாக மாற்றிவிடும். இது நமக்கு வசதி என்றாலும் இதனை நீக்குவது எளிதல்ல. ஏனென்றால் இது வேர்ட் ஏற்படுத்திய பார்டர் லைனாகும்.

எக்ஸெல் செல் அகலம்

எக்ஸெல் ஒர்க்புக்கில் ஒரு செல்லுக்குத் தரப்பட்டிருக்கும் அகலம் ஒர்க்புக்கில் வேலை யைத் தொடங்கத் தரப்படும் தொடக்க நிலைதான். இன்னும் சொல்லப்போனால் ஒர்க் புக்கில் மேற்கொள்ளப்படும் பார்மட்டிங் பணிகளில் செல்லின் அகலத்தை நம் தேவைக்கேற்ப மாற்றுவதுதான் முதன்மையான பணியாக இருக்கும். செல் ஒன்றில் தரப்படும் டேட்டா அனைத்தும் நன்றாகத் தெரியும்படி இருக்க வேண்டும் என விரும்பினால் கீழ்க்காணும் வழிகளில் செயல்படவும்.

நம் பிரவுசர்களுக்கு ஆட் ஆன் தொகுப்புகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க

பொதுவாக ஆட் ஆன் தொகுப்பு ஒன்றை இணைத்தால் அதன் விளை வைப்பெற அந்த பிரவுசரை மீண்டும் இயக்க வேண்டும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பில் திரையின் வலது பக்கம் மேலாக உள்ள tools மெனுவில் இடது பக்கம் கிளிக் செய்திடுங்கள். இப்போது கிடைக்கும் மெனுவில் Manage Add ons என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் Enable Add ons / Disable Add ons என்பதில் நாம் விரும்புவதைத் தேர்ந்தெடுக்கலாம்.

சாறியில் அழகாக இருந்தது அந்தக் காலம்! ஆபாசமாக இருப்பது இந்தக் காலம்!

தமிழ்ப் பெண்களுக்கான அடையாளச் சின்னமாகச் சாறி அந்தக் காலம் தொட்டு இந்தக் காலம் வரை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

வியாழன், 19 ஜனவரி, 2012

இலவச மாகக் கிடைக்கும் வீடியோ பார்மட் மாற்றும் புரோகிராம்களில் சிறந்த புரோகிராம்

இணையத்தில் பல ஆடியோ வீடியோ கன்வர்டர் புரோகிராம்கள் உள்ளன. சில கட்டணம் செலுத்திப் பெற வேண்டும். சில இலவசமாகக் கிடைக்கும். அதில் ஹேண்ட் பிரேக் (Handbrake): என்ற இலவச புரோகிராம் மிகவும் பயனுள்ள ஒன்று. இதனை http://handbrake.fr/?article=download என்ற இணைய தள முகவரியில் பெறலாம். ஏறத்தாழ அனைத்து டிவிடி பார்மட் பைல்களையும் இது மாற்றித் தருகிறது. இன்புட் வீடியோவிற்கான பிட் ரேட் கால்குலேட்டர், ஓரளவிற்கு கிடைக்கும் சப் டைட்டில் வசதி, வீடியோ படங்களை இன்டர்லேஸ் செய்வது, கிராப் மற்றும் ஸ்கேலிங் செய்வது போன்றவற்றையும் இதில் மேற்கொள்ளலாம். இது மாறா நிலையில் வீடியோ பார்மட்டினை .m4v என்ற பார்மட்டுக்கு மாற்றும். ஆப்ஷன் கட்டம் பெற்று உங்களுக்கு வேண்டிய பார்மட்களையும் பெறலாம். ஆனால் அது வெளிப்படையாகக் காட்டும்படி இதன் யூசர் இன்டர்பேஸ் இல்லை.

டைனமிக் கன்டென்ட் என வெப்சைட் பக்கங்களில் எதனைக் குறிப்பிடு கின்றனர்?

இன்டர்நெட் தளங்களில் நாம் உலா வருகையில், நம்மிடம் கருத்து கேட்டு நிரப்பச் சொல்லி சில படிவங்கள் காட்டப்படும். நம்மிடம் தகவல்களைக் கறக்கும் இத்தகைய கட்டங்கள் சார்ந்த வற்றை ஆக்டிவ் கன்டென்ட் என்று அழைக்கின்றனர். இதற்கு மாறாக டைனமிக் கன்டென்ட் என்று ஒன்று உண்டு. இது அனிமேஷன் படங்கள், ஸ்ட்ரீமிங் வீடியோ, அவ்வப்போது தகவல் களுக்கு ஏற்ப மாறும் வரைபடங்கள் போன்றவற்றைக் குறிக்கும்.

அறிந்து கொள்ளுங்கள்

1.அடுத்தடுத்து வேகமாக டைப் செய்கையில் தொடர்ந்து இருக்கும் கீகள் இணைந்து ஜாம் ஆகி நின்றுவிடக் கூடாது என்பதால் தான், கம்ப்யூட்டர் கீ போர்டாக குவெர்ட்டி கீ போர்டு எடுத்துக் கொள்ளப்பட்டது.

குரோமா கீ (Chroma key) என்றால் என்ன?

இது கம்ப்யூட்டர் கீ போர்டுடன் சம்பந்தப் பட்டதல்ல. இரண்டு இமேஜ்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் தொழில் நுட்பம். இதன் முழுப்பெயர் Chroma key compositing அல்லது chroma keying. இது வீடியோ தயாரிப்பு அல்லது வீடியோ தயாரித்த பின்னர் எடிட்டிங்கில் பயன்படுகிறது.

பிரவுசரில் உள்ள இணைய தள முகவரிகள் அனைத்தையும் அதன் மெமரியில் இல்லாமல் நீக்க

பிரவுசரின் சர்ச் பாரில் உள்ள அனைத்து இணைய தளங்களின் முகவரி களையும் எளிதாக நீக்கலாம். ஒரு சில நிமிடங்களில் இதனை மேற்கொள்ளலாம்.

பைல்களைச் சுருக்க இலவச புரோகிராம்கள்

ஹார்ட் டிஸ்க் இடம் கருதியும், எளிதாகப் பதிந்து எடுத்துச் செல்லவும், இணைய வழி பரிமாறிக் கொள்ளவும் நாம் பைல்களைச் சுருக்கி அமைக்கும் வழியை மேற்கொள்கிறோம். இந்த வகையில் பலரும் பயன்படுத்துவது விண்ஸிப் புரோகிராம். ஆனாலும் இணையத்தில் விண்ஸிப் போல பல இலவச புரோகிராம்கள் நமக்குக் கிடைக்கின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம்.

உலகிலேயே சிறிய தேசிய கீதம்

உலகிலேயே சிறிய தேசிய கீதம், ஜப்பான் நாட்டு தேசிய கீதமாகும்.

அதன் தமிழ் மொழிபெயர்ப்பு:

`ஜெய்ஹிந்த்'!

நம்மையெல்லாம் சிலிர்க்கச் செய்யும் `ஜெய்ஹிந்த்' முழக்கத்தைத் தோற்றுவித்தவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.

`ஜெய்ஹிந்த்' முழக்கம் பிறக்கக் காரணமாக இருந்த நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காண்போம்.

நாகப் பாம்புகளும் மாணிக்கக் கற்களும்

ஒரு நாகப்பாம்பு 100 வருடம் உயிர் வாழும் என்பதும் அந்த பாம்பு தன் வாழ்நாளில் யாரையும் கடிக்காமல் இருந்தால் அதன் விஷம் இறுகி ஒரு மாணிக்கக் கல்லாக மாறும் என்பதும் அந்த மாணிக்கக் கல்லை இரவு நேரங்களில் பாம்பு உமிழ்ந்துவிட்டு அதன் வெளிச்சத்தில் இரை தேடப் பயணிக்கும் என்பதும் முழுக்க முழுக்க கற்பனையே. அதில் துளிகூட உண்மையில்லை. உண்மையில் மாணிக்கக் கல் என்பது அலுமினியம் ஆக்சைடு மற்றும் குரோமியம் கலந்த ஒரு கனிமப்பொருள் ஆகும்.

விண்டோஸ் 7 ஐ சுலபமாக பயன்படுத்தும் வழிகள்

விண்டோஸ் 7 சிஸ்டம் மிக வேகமாக பயனாளர் அதிக அளவில் விரும்பி பயன்படுத்தப்படும் பயன்பாடாக மாறிவருகின்றது. இந்த சிஸ்டத்தில், சில டிப்ஸ்களை மேற் கொண்டு, அதன் இயக்கத்தை விரைவு படுத்தலாம். நம் கணணியின் செயல்பாடுகளை வேகமாக மேற்கொள்ளுவதற்கான சில வழிமுறைகளை காணலாம்.

ஒரே நேரத்தில் பல்வேறு யூடியூப் வீடியோக்களை நிறுத்துவதற்கு

சில சமயங்களில் ஒரே நேரத்தில் பல்வேறு விதமான யூடியூப் வீடியோக்களை திறந்து வைத்து பார்த்துக் கொண்டிருப்பீர்கள்.

அவ்வாறு செய்யும் பட்சத்தில் அவை அனைத்தும் உடனடியாக செயற்பட தொடங்கிவிடும். அவற்றை ஒவ்வொன்றாக திறந்து நிறுத்தி விட்டால் தான் ஒவ்வொரு வீடியோவாக தொந்தரவில்லாமல் பார்க்க முடியும்.

இந்த பிரச்சனையை Firefox add-on மூலம் தீர்க்கலாம். இதனை நிறுவியதும் யூடியூப் வீடியோவிற்கு பதிலாக Play button தெரியும், அதை அழுத்தி வீடியோக்களை ஒவ்வொன்றாக பார்வையிடலாம்.



தரவிறக்க சுட்டி

கோமா’ ஏற்படுவது ஏன்?

மனிதர்களுக்கு நீண்டகாலம் நினைவு பாதிக்கப்படுவது ‘கோமா’ எனப்படுகிறது. இந்த கோமா எப்படி ஏற்படுகிறது?இதற்கு மருத்துவர்கள் பல காரணங்களைச் சொல்கிறார்கள். அவற்றில் முக்கிய காரணம் மூளையில் அடிபடுவது. மூளையின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு காலகட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை நினைவில் வைத்துக்கொள்ளும் தன்மையுடையவை.

உண்ணாவிரதம்

“உண்ணாவிரதத்தை” ஏன் ஆங்கிலத் தில் “பாஸ்ட்டிங்” என்று சொல்கிறார்கள் தெரியுமா? பாஸ்ட் (fast) என்பதற்கு உறுதியாகப் பிடித்துக் கொள்வது என்று பொருள். அந்த வகையில் சாப்பிடாமல் உறுதியாக இருப்பதை “பாஸ்ட்டிங்” குறிக்கிறது. இக்காலத்தில் பல தரப்பினராலும் உண்ணாவிரதம் இருக்கப்படுகிறது. ஆன்மிக நம்பிக்கை உள்ளவர்களும், ஆன்மிக நம்பிக்கை இல்லாதவர்களும் பல்வேறு காரணங்களுக்காக உண்ணாவிரதம் இருக்கிறார்கள். “உறுதியான கட்டுப்பாடு” என்ற பொருளில் தான் இந்தச் சொல் பண்டைக் காலத்தில் புழக்கத்துக்கு வந்தது.

ஜிமெயில் அரட்டை பெட்டியினை நீக்குவதற்கு

மின்னஞ்சல் சேவையில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் கூகுள் ஆகும். இதனுடைய மின்னஞ்சல் சேவை ஜிமெயில் மூலமாக இலவசமாக வழங்கப்படுகிறது.

விண்டோஸ் கணணிகளில் கடவுச்சொற்கள் கையாளப்படும் வழிமுறைகள்

ஒவ்வொருவரும் தங்களது கணணி மற்றும் அதில் பதிந்துள்ள தகவல்களின் பாதுகாப்பிற்காக கடவுச்சொல்லை அமைத்திருப்பர்.
பெரும்பாலானவகள் இந்த கடவுச்சொல்லானது மிகவும் பாதுகாப்பானது, வலிமையனது எனவும் கணணிக்கு கடவுச்சொல்லை அமைத்துவிட்டால் யாராலும் அந்த கடவுச்சொல்லை மீறி கணணியை பயன்படுத்த இயலாது என எண்ணுகின்றனர்.

விண்டோஸ் இயங்குளத்தில் கடவுச்சொல்லை மாற்றம் செய்வதற்கு

விண்டோஸ் இயங்குதளத்தில் பயனர் கடவுச்சொல்லை மாற்ற மிக எளிமையான வழி விண்டோஸ் இயங்குதளத்திலேயே உள்ளது.
நாம் சாதாரணமாக கடவுச்சொல்லை மாற்றும் போது முந்தைய கடவுச்சொல்லை உள்ளிட்ட பின்னரே நாம் புதிய கடவுச்சொல்லை உருவாக்கி கொள்ள முடியும்.

ஹெர்ட்ஸ் (Hertz)

ரேடியோ சம்பந்தப்பட்ட தொழில் நுட்ப சொல்லாக ஹெர்ட்ஸ் பயன்பத்தப் படுகிறது. கம்ப்யூட்டரிலும் இதே சொல்லைப் பயன்படுத்துகிறோம். இரண்டும் வெவ்வேறா? அல்லது ஒரே அளவா?

விண்டோஸ் 7 ல் மற்றவர்களுக்கான கெஸ்ட் அக்கவுண்ட் அமைக்க

முதலில் Start அழுத்துங்கள். பின்னர் உங்களுக்கு சர்ச் பாக்ஸ் ஒன்று காட்டப் படுகிறது அல்லவா! அதில் “Guest Account” என டைப் செய்து என்டர் தட்டவும். திரையில் Manage Accounts என்ற விண்டோ கிடைக்கும். இதில் உள்ள ஐகான்களில் Guest user என்ற ஐகானில் கிளிக் செய்திடவும். இதனை அடுத்து கிடைக்கும் விண்டோவில் Turn On என்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். இப்போது நீங்கள் கேட்ட கெஸ்ட் அக்கவுண்ட் உருவாக்கப்பட்டு பயன்பாட்டிற்குக் கிடைக்கும். இதனை உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்குக் கொடுத்து பயன்படுத்தச் சொல்லலாம்.

ஒர்க் ஷீட்டுகளை இடம் மாற்ற

எக்ஸெல் தொகுப்பில் உருவாக்கப்பட்ட ஒர்க் ஷீட்களை அதன் ஒர்க் புக்கில் இடம் மாற்றி வைக்கலாம். வேறு ஒர்க் புக்கிற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றாலும் அப்படியே கொண்டு செல்லலாம். அதற்கான வழிகளை இங்கு பார்க்கலாம்.

எக்ஸெல் : செல் ரேஞ்ச் - சில விளக்கங்கள்

எக்ஸெல் தொகுப்பில் பார்முலாக்களில் செல்களின் ரேஞ்சினைக் குறிப்பிட வேண்டும். ரேஞ்ச் குறிப்பிடுகையில் கமா, கோலன் (இரு புள்ளி) ஸ்பேஸ் எனப் பலவகைகளைப் பயன் படுத்தப்படுகின்றன.

டேபிளில் செல்கள் இடையே

வேர்ட் டாகுமெண்ட்டில் உள்ள டேபிள் ஒன்றில் முதல் செல்லுக்கும் டேபிளின் இறுதி செல்லுக்கும் செல்ல வேர்ட் ஒரு ஷார்ட் கட் கீ தந்துள்ளது. டேபிளுக்குள் கர்சரை அமைத்துக் கொண்டு ஆல்ட் + ஹோம் கீகளை அழுத்தினால் அந்த வரிசையில் முதல் செல்லுக்கு கர்சர் செல்லும். முதல் செல்லில் உள்ள சொல்லின் முதல் கேரக்டருக்கு முன் கர்சர் நிற்கும். அதே போல் கடைசி செல்லின் சொல்லுக்கு முன்னால் கர்சர் செல்ல ஆல்ட் + என்ட் கீகளை அழுத்த வேண்டும் .
வேர்டில் உள்ள டேபிளில் பல செல்கள் இருந்தால் அதில் எடிட் செய்கையில் அல்லது டேட்டா இடுகையில் ஒவ்வொரு செல்லுக்கும் இடையே தாவ வேண்டிதிருக்கும். பொதுவாக கர்சரை ஆரோ கீகள் மூலம் ஒவ்வொன்றாகத் தாவச் செய்வோம். இதற்கு இன்னொரு வழியும் உள்ளது. ஆல்ட் கீயை டவுண் ஆரோ கீயுடன் அழுத்தினால் கர்சர் அடுத்த செல்லின் மேலாகச் செல்லும். ஆல்ட் + அப் ஆரோ கீ அழுத்தினால் முந்தைய செல்லின் மேல் இடத்திற்குச் செல்லும்.
இதில் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உங்கள் டாகுமெண்ட் பிரிண்ட் லே அவுட் வியூவில் இருந்தால் தான் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படும். மேலும் திரையில் தெரியும் செல்களுக்குள்ளாகத்தான் இந்த தாவல் நடைபெறும்.

வேர்டில் கண்ட்ரோல் கட்டளைகள்

Ctrl+a: டாகுமெண்ட் முழுவதையும் தேர்ந்தெடுக்க.
Ctrl+b: அழுத்தமான (Bold) வடிவில் எழுத்தமைக்க.
Ctrl+c: தேர்ந்தெடுத்ததை, கோப்பினை நகலெடுக்க (Copy).
Ctrl+d: ஓர் எழுத்தின் (font) வடிவை மாற்றி அமைக்க.
Ctrl+e: நடுவே டெக்ஸ்ட் அமைக்க.

ரெகுவா (Recuva)

எதிர்பாராதவிதமாக, நம்மை அறியாமல் நாம் அழித்த பைல்களை மீட்பதில் நமக்குப் பெரிய அளவில் சிறப்பாக உதவிடும் புரோகிராம்களில் ஒன்று ரெகுவா (Recuva). இதன் புதிய பதிப்பு 1.42. 544 அண்மையில் வெளியாகி உள்ளது. இது ஓர் இலவச புரோகிராம் என்பது அனைவருக்கும் தெரியும்.
கோடிக்கணக்கில் இமெயில் என்னும் மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன. எதுவும் வழி தவறியதில்லை. அனுப்புபவர் சரியான முகவரி தராமல் இருந்தால் ஒழிய, செல்லும் பாதையில் தொடர்புகள் அறுந்து போய் பிரச்னைகள் இருந்தால் ஒழிய இவை என்றைக்கும் தங்கள் இலக்கைத் தவறவிட்டது இல்லை. பிழை எதுவும் ஏற்படாமல் வழி பிசகாமல் செல்லும் இந்த இமெயில்களின் கட்டமைப்புதான் என்ன என்று இங்கு பார்ப்போம்.

ஒன்றுக்கு மேற்பட்ட புரோகிராம்கள் மானிட்டரில் தோன்ற

ஒன்றுக்கு மேற்பட்ட புரோகிராம்களைத் திறந்து செயல்படுகையில், மானிட்டரில் ஒரு புரோகிராம் விண்டோ மட்டுமே காட்டப்படுகிறது. திறந்திருக்கும் அனைத்து புரோகிராம்களும் ஓரளவாவது திரையில் காட்டப்படும் வகையில் செட் செய்திட கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு எந்த விண்டோக்களை திரையில் ஒரே நேரத்தில் தோன்றும்படி வேண்டும் எனத் திட்டமிடுகிறீர்களோ, அவற்றைக் கிளிக் செய்திடவும். கிளிக் செய்து தேர்ந்தெடுத்தபின், ஏதாவது ஒன்றின் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். இங்கே கிடைக்கும் மெனுவில் Tile Horizontally, Tile Vertically என இரண்டு ஆப்ஷன் கிடைக்கும்.

விண்டோக்கள் நெட்டு வாக்கில் அமைக்கப்பட வேண்டுமா,படுக்கை வாக்கில் அமைக்கப்பட வேண்டுமா என முடிவு செய்து தேவையானதைத் தேர்ந்தெடுத்தால், அந்த வழியில் விண்டோக் கள் அமையும்.

audacity சாப்ட்வேர் பயன்படுத்தி, மொபைல் போன்களுக்கு ரிங் டோன் தயாரிக்கும் முறை

பெரும்பாலான மொபைல் போன்கள், எம்பி3 ரிங் டோனை ஏற்றுக் கொள்கின்றன. முதலில் audacity புரோகிராம் உங்களிடம் இல்லை எனில் http://audacity.sourceforge.net/download என்ற முகவரியில் உள்ள தளம் சென்று, டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடவும்.

விண்டோஸ் 7 தொகுப்பில், சிங்கிள் கிளிக் மூலம் பைல்களைத் திறக்க

Start கிளிக் செய்து சர்ச் பாக்ஸில் “Folder Options” என டைப் செய்து என்டர் அழுத்தவும். “Singleclick to open an item” என்பது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா என்பதனை உறுதிப்படுத்தவும். பின் Apply என்பதில் கிளிக் செய்து, அதன் பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

பேஸ்புக்கின் Chat messanger மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு

சமூக தளங்களில் முதல் இடத்தில் இருப்பது பேஸ்புக் இணையதளம். உலகம் முழுவதும் 800 மில்லியன் வாசகர்களை கொண்ட மிகப்பெரிய சமூக இணையதளம்.இந்த தளத்தில் பல்வேறு வசதிகள் உள்ளது. இப்பொழுது இந்த நிறுவனம் புதிய Chat messanger இலவச மென்பொருள் ஒன்றை வெளிட்டுள்ளது.

பேஸ்புக்கில் மறைந்துள்ள புதிய வசதி

பிரபல சமூக இணையத்தளமான பேஸ்புக்கில் பல்வேறு வசதிகள் உள்ளது. பேஸ்புக் சாட் வசதி அதில் முக்கிமான ஒரு வசதி, இதன் மூலம் நண்பர்களுக்குள் அரட்டை அடித்து மகிழலாம்.

புத்தக பிரியர்களுக்கு உதவும் பயனுள்ள இணையம்

இணையத்தில் புத்தகம் படிக்க உதவும் தளங்களை பொருத்தவரை ரீட் எனி புக் தளம் சிறப்பாக உள்ளது.
புதிய புத்தக சேவை தளமான ஹாட் ப்ரி புக்ஸ் தளத்தை இதற்கு நிகரானது என்று சொல்ல முடியாவிட்டாலும் இணையத்தில் புத்தகம் படிக்க விரும்பினால் இந்த தளத்தையும் குறித்து வைத்து கொள்ளலாம்.

இணைய வேகத்தை அதிகப்படுத்துவதற்கு

இணையத்தை பயன்படுத்தும் ஏராளமானோருக்கு அதன் வேகத்தை அதிகரிப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை கணணியில் மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஓன்லைன் மூலம் புகைப்படங்களை எடிட் செய்வதற்கு

ஓன்லைன் மூலம் புகைப்படங்களை எடிட் செய்ய பல இணையத்தளங்கள் வந்தாலும் ஒரு சில தளங்கள் மூலம் வெகு விரைவாக பல வகையான வேலைகள் செய்ய முடியும். இப்படி பலவிதமான வேலைகளை ஓன்லைன் மூலம் செய்ய நமக்கு ஒரு தளம் உதவுகிறது.

கிறிஸ்மஸ் தாத்தா எப்படி உருவானார்?

கிறிஸ்மஸ் காலமென்றால் அனைவரது நினைவிலும் வருபவர் தான் கிறிஸ்மஸ் தாத்தா(சாண்டா கிளாஸ்) ஆவார். இவர் உருவான வரலாறு சுவாரஸ்யமானது.

ஏ.ரி.எம். (ATM) உருவான கதை

இயந்திர சாதனம் ஒவ்வொன்றுக்கும் வரலாறு உண்டு. ஏ.ரி.எம். (Automatic Teller Machine) உருவான கதை கூட சுவாரஷ்யமானது.

கடவுச்சொல்லுடன் கூடிய மின்னஞ்சலை அனுப்புவதற்கு

மின்னஞ்சல் அனுப்ப பல்வேறு தளங்கள் உதவி செய்கிறன, அதில் மிகவும் பிரபலமான தளங்கள் யாஹு, ஜிமெயில், ஹாட்மெயில் போன்றவை ஆகும்.

வியாழன், 12 ஜனவரி, 2012

எக்ஸெலில் தேதிக்கான கிழமை

எக்ஸெல் ஒர்க்ஷீட் ஒன்றில், தேதியை அமைத்தால், அதனை ஒரு பார்முலா மூலம் அந்த நாளுக்கான கிழ்மையாக மாற்றலாம். இதற்கான வழியை எக்ஸெல் கொண் டுள்ளது. எடுத்துக் காட்டாக, 2012-வது ஆண்டு ஜனவரி மாதம், 02-ம் தேதி என்ன கிழமை எனத் தெரிய வேண்டுமானால் ஏதாவது ஒரு செல்லில் =DATE(2012,01,02) என்ற பார்முலாவைக் கொடுக்க வேண்டும். கிடைக்கிற விடையை ரைட்-கிளிக் செய்து Format Cells கட்டளையைத் தேர்வு செய்திட வேண்டும்.. Number டேபைக் கிளிக் செய்து அதிலுள்ள Custom என்பதை Categoryன்கீழ் தேர்வு செய்த பின்னர், Type என்பதில் dddd என டைப் செய்து OK செய்தால், கிழமை தெரியும்.

எக்ஸெல் எழுத்தின் அளவு

மற்ற அப்ளிகேஷன் சாப்ட் வேர் போலவே எக்ஸெல் தொகுப்பிலும் எழுத்தின் அளவு பாய்ண்ட் என்றே குறிப்பிடப்படுகிறது. ஒரு பாய்ண்ட் என்பது ஏறத்தாழ ஓர் அங்குலத்தில் 72ல் ஒரு பங்கு. ஒரு செல் அல்லது செல்லில் உள்ள தகவல் ஒன்றின் எழுத்தின் அளவினை மாற்ற வேண்டியதிருப்பின் நாம் டூல் பாரினைப் பயன்படுத்துகிறோம். டெக்ஸ்ட் சம்பந்தமான டூல்களுக்கு இடது பக்கம் (பாண்ட் டூலின் வலது பக்கம்) பாய்ண்ட் அளவின் பீல்டு கட்டம் உள்ளது. இந்த பீல்டின் வலது பக்கம் உள்ள கீழ் நோக்கிய அம்புக் குறியில் கிளிக் செய்தால் எழுத்தின் பாய்ண்ட் அளவுகள் பலவற்றைக் காண லாம். டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்துவிட்டு இந்த சைஸை மாற்றினால் எழுத்துக்களின் அளவு மாறி இருப்பதனைக் காணலாம்.

ஆனால் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். கிளிக் செய்தால் கீழ் நோக்கி விரியும் அளவுகளில் மட்டுமே எழுத்தின் அளவை மாற்ற முடியும் என்பதல்ல. அளவு கட்டத்தில் சென்று எழுத்தின் அளவை கீ போர்டு வழியாக டைப் செய்து அமைக்க முடியும். எக்ஸெல் தொகுப்பினைப் பொறுத்தவரை 1 முதல் 409 புள்ளி வரை இதனை அமைக்க முடியும். (இது உங்கள் பிரிண்டரின் திறனைப் பொறுத்தது) முழு எண் அளவில் மட்டுமின்றி பாதி அளவிலும் இந்த எழுத்தின் அளவை அமைக்கலாம்.

எக்ஸெல் - சில ஷார்ட்கட் வழிகள்

Ctrl1: டயலாக் பாக்ஸைத் திறக்கும். இதன் மூலம் செல்களின் வடிவமைப்பை மாற்றலாம்
f2: செல்லில் உள்ள தகவல்களை மாற்ற இந்த கீ உதவும்.

CtrlPage Up: ஒர்க் புக்கில் உள்ள அடுத்த ஷீட்டிற்குச் செல்லலாம்.

கூகுளின் புத்தம் புதிய வசதி

கூகுள் நிறுவனம் தனது புதிய தேடுதல் பொறி சேவையொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்தாண்டு பேஸ்புக் சேவையை போன்று கூகுள் பிளஸை அறிமுகப்படுத்திய கூகுள் நிறுவனம், தற்போது Search, Plus your World எனும் சேவையை விரிவாக்க தொடங்கியுள்ளது.

விண்டோஸ் இயங்குதளத்தை லாக் செய்வதற்கு

உங்களது கணணியை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள மிகச்சிறந்த வழி உங்களது இயங்குதளத்தை லாக் செய்வதே.
இவ்வாறு செய்யும் பட்சத்தில் உங்களது கணணியை எவராலும் உபயோகப்படுத்த முடியாது. கணணியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது ஏதோ ஒரு காரணங்களால் கணணி அப்படியே வைத்துவிட்டு சென்று விடுவோம்.

ஜிமெயில் மின்னஞ்சலில் Attachment லோகோவை மாற்றம் செய்வதற்கு

ஜிமெயில் மட்டுமின்றி அனைத்து மின்னஞ்சல் சேவைகளிலும் மின்னஞ்சலில் Attachment வந்திருந்தால் ஒரு பின் போன்ற லோகோ தெரியும்.
Attachmentல் எந்த கோப்பு வந்திருந்தாலும் அனைத்திற்கும் இந்தே ஒரே மாதிரியான லோகோ காட்டுவதால் மின்னஞ்சலை திறந்து பார்க்காமல் உள்ளே என்ன வகையான கோப்பு உள்ளது என்பதை கண்டறிய முடியாது.

ஆல்ட் கீயுடன் கூடிய சில ஷார்ட்கட் கீகள்

வேர்ட் தொகுப்பில் ஆல்ட் கீயுடன் இணைந்த சில ஷார்ட் கட் கீகள்
Alt O, B

தேர்ந்தெடுக்கப்பட்ட பாராக்களில் அட்டவணை செல்களில் மற்றும் படங்களில், பார்டர்களையும், ஷேடிங்குகளையும் மாற்ற இந்த கீகளைப் பயன்படுத்தலாம்.

வேர்ட் டொக்குமெண்டில் ஒரு பந்தியை நகர்த்த சுலபமான வழி

வேர்ட் டொக்குமெண்டில் ஏதேனும் ஒரு முழு பந்தியை டொக்குமெண்ட்டின் வேறு இடத்தில் அமைக்க விரும்புவோம். இதற்கு கொப்பி (copy) அல்லது கட் (cut) மற்றும் பேஸ்ட் (paste) கட்டளை எல்லாம் பாவிக்க வேண்டாம். எந்த பந்தியை நகர்த்த வேண்டுமோ அதனுள்ளே அதாவது அந்த பந்தி தொடங்கும் இடத்தில் உங்களின் மவுஸ் கேர்சரைக் (mouse cursor) கொண்டு சென்று வைக்கவும். பின் ஷிப்ட் (shift) மற்றும் ஆல்ட் (alt) கீகளை அழுத்தியவாறு அப் (up) ஆரோ அல்லது டவுண் (down) ஆரோவினை அழுத்தினால் பந்தி மேலே கீழே முழுதாகச் செல்லும்.

கம்ப்யூட்டர் அமைப்பு மாறாமல் இருக்க

வீடுகளில் மற்றும் அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களை ஒன்றுக்கு மேற்பட்டவர் கள் பயன்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், பயன்பாட்டு முறையில், கம்ப்யூட்டர் ஒன்றை ஒருவரே செட் செய்து தன் வகைப்படி பயன்படுத்தி வருவார்.

வீடியோ Converter புரோகிராம்

மல்ட்டிமீடியா பிரிவில் அதிக இடம் எடுத்துக் கொள்ளும் பைல் வகை வீடியோ பைல் ஆகும். எனவே தான் குறிப்பிட்ட அளவில் அதனை அமைக்க விரும்புகிறோம்.

இதற்கு முதலில் உதவுவது விண் ஆர்.ஏ.ஆர். (Win RAR)மற்றும் விண் ஸிப் (Win Zip) ஆகும். இவை பைலைச் சுருக்கித் தர வெகு நேரம் எடுத்துக் கொண்டாலும், குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு வீடியோ பைலின் அளவு  குறைவதில்லை.

விண்டோஸ் 7 ஸ்டார்ட் மெனுவில் பின் அப் செய்து வைத்த புரோகிராம்களை நீக்க

ஸ்டார்ட் மெனுவில் இருந்து புரோகிராம்களை அமைக்கவும் நீக்கவும் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மிக எளிதான வழிகள் உள்ளன. ஸ்டார்ட் பட்டனில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் ஸ்டார்ட் மெனுவில் நீங்கள் பின் அப் செய்துள்ள புரோகிராம்கள் அனைத்தும் மேலாகக் காட்டப்படும். எந்த புரோகிராமினை நீக்க வேண்டுமோ அதற்குச் செல்லவும். அதில் ரைட் கிளிக் செய்திடவும். கீழ் விரி மெனு ஒன்று கிடைக்கும். இதில் உள்ள “Unpin From Start Menu” என்பதில் கிளிக் செய்திடவும். சில விநாடிகளுக்கு இந்த புரோகிராம் ஆரஞ்ச் வண்ணத்தில் காட்டப்பட்டுப் பின்னர் நீக்கப்படும். இனி, அந்த புரோகிராமினை இயக்க, சர்ச் பாக்ஸில் அந்த புரோகிராமின் பெயரை டைப் செய்து, அதன் பின்னர் “All Programs” பட்டியலில் உள்ள புரோகிராமின் மீது கிளிக் செய்து இயக்கலாம்.

யு-ட்யூப் விடீயோ பைல்களை நாம் விரும்பும் பார்மட்டில் டவுண் லோட் செய்திட

யு-ட்யூப் தளத்தில் உள்ள வீடியோ கிளிப்களை டவுண்லோட் செய்திட பல தளங்கள் இருந்தாலும், நீங்கள் கேட்டபடி, விரும்பிய பார்மட்டில் டவுண்லோட் செய்து பதியக் கூடிய வசதி சிலவற்றில் மட்டுமே உண்டு.

MS Outlook

எம்.எஸ். அவுட்லுக்கில் இமெயில் அல்லது அப்பாய்ண்ட்மென்ட் ஒன்றை மூடுவதற்கு Ctrl + F4 பயன்படுத்திப் பாருங்கள். செயல்படாது. ஏனென்றால் அவுட்லுக் மட்டும் திறந்திருக் கும் ஒன்றை மூடுவதற்கு Alt + F4 கீகளைப் பயன்படுத்தும்.

பைலை முற்றிலுமாக நீக்க

நாம் அடிக்கடி தேவையற்ற பைலை அழிக்கிறோம். அழிக்கப்படும் பைல் ரீ சைக்கிள் பின் தொட்டியில் போய் தங்கு கிறது. எனவே பைல் அழியாமல் கம்ப்யூட்டரில் இன்னொரு இடத்தில் போய் அமர்ந்து கொள்கிறது. எனவே இதனால் ஹார்ட் டிஸ்க் ஸ்பேஸ் நமக்கு மிச்சப்படப் போவதில்லை. அந்த பைல் முழுமையாக அழிந்தால் தான் இடம் கிடைக்கும். எனவே ரீ சைக்கிள் பின் தொட்டிக்கு போகாமல் பைல் முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும் என்றால் அந்த பைலைத் தேர்ந்தெடுத்து டெலீட் பட்டனை அழுத்துகையில் ஷிப்ட் கீயை அழுத்தியபடி அழுத்தவும். பைல் ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லாது.

முகவரி டைப்பிங்

இன்டர்நெட் பிரவுசிங் போது இணைய முகவரியை (URL) டைப் செய்திடுகையில் அதன் இறுதித் துணைப் பெயர் com என இருந்தால் முழுவதும் டைப் செய்திடத் தேவையில்லை. எடுத்துக்காட்டாக www. microsoft.com என டைப் செய்திட வேண்டி இருந்தால் microsoft என மட்டும் டைப் செய்து கண்ட்ரோல் + என்டர் தட்டினால் போதும். பிரவுசர் www.microsoft.com என அமைத்து அந்த முகவரிக்கான இணைய தளத்தை உங்களுக்குக் காட்டும்.

MS Wordல் சொற்களின் எண்ணிக்கை அறிய

MS Word தொகுப்பில் நாம் அமைக்கும் டாகுமெண்ட்டில், டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்து அது எத்தனை எழுத்துக்களில் அமைந்துள்ளது என அறியலாம். ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் டாகுமெண்ட் அமைய வேண்டும் எனத் திட்டமிடுபவர்களுக்கு, குறிப்பாக பத்திரிக்கைகளில் கட்டுரை வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில் எத்தனை சொற்கள் உள்ளன என்று கண்டறிய வேர்ட் கவுன்ட் என்ற வசதி தரப்பட்டுள்ளது.

Route Map

www.rome2rio.com  என்ற முகவரியில் இயங்கும் இணைய தளத்தை வடிவமைத்தவர் யாராயினும் மிகவும் பாராட்டத்தக் கவர்களாவார்கள். இது கூகுள் மேப்ஸ் வசதியை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டு இயங்குகிறது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல