2006ம் ஆண்டு காலப் பகுதி முதல் 2012ம் ஆண்டு காலப்பகுதிவரைக்கும் உட்பட்ட பகுதியில், தமக்கு கிடைக்கப்பெற்ற 75 முறைப்பாடுகளை மனித உரிமைக் கண்காணிப்பகம் பதிவுசெய்துள்ளார்கள். இக் காலப் பகுதிக்குள் பல ஆயிரக்கணக்கான கற்பழிப்புகள் இடம்பெற்றிருந்த போதிலும் , தமக்கு முறைப்படி கிடைத்த புகார்கள் 75 தான் என கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. புலிகளுக்கு உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டு, கைதானா ஒரு இளம் தமிழ் பெண்ணை கொண்டுசென்ற இலங்கை இராணுவம் அவரைச் சித்திரவை செய்துள்ளார்கள். பொலித்தீன் பை ஒன்றை எடுத்து, அதனுள் பெற்றோலை விட்டு, அப் பொலித்தீன் பையை இப் பெண்ணின் தலையில் கட்டியுள்ளனர். இதனால் அவர் மூச்சை இழந்து மயங்கி விழுந்துள்ளார்.
வியாழன், 28 பிப்ரவரி, 2013
பாடும் பெண்களை கொலை செய்யுங்கள்
மேடையில் பாட்டு பாடுவது ஹராம். இறைவனின் ஆணைக்கு எதிரானது எனவே பாட்டு பாடும் அந்தப் பெண்கள் ஷரியா சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். அவர்கள் மீது சமூகப் புறக்கணிப்பை கோருகிறேன். இதை அவர்கள் மீறினால் “ஏக இறைவனின் திருப்பெயரால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” என்று இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான காஷ்மீரின், ஒரு பகுதியில் உள்ள இமாம் பஸீருதீன் அகமது வெளிப்படையாக கொலை மிரட்டல் விடுத்தார்.
Labels:
அரபு நாட்டு அராஜகங்கள்,
இஸ்லாம்,
உலகப்பார்வை,
கட்டுரைகள்
மஹிந்தரின் அரசியல் வாழ்க்கை வரலாறு - பாகம் 02!

தந்தையின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்துகிறார்.
மூத்த ஊடகவியலாளர் எஸ். தில்லைநாதன்
“ மஹிந்த உட்பட சகல மாணவர்களும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்களை கடுமையாக எச்சரிக்கை செய்துகொண்டிருந்தபோது, அங்கிருந்த தென்னிலங்கையைச் சேர்ந்த ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தர் மஹிந்தவின் தந்தையைப் பற்றி பொறுப்பதிகாரிக்கு தெரிவித்திருக்கிறார். அதனால் எல்லா மாணவர்களையும் பொறுப்பதிகாரி எச்சரித்த பின்னர் விடுவித்திருக்கிறார்.
மஹிந்தரின் அரசியல் வாழ்க்கை வரலாறு - பாகம் 01!
மூத்த ஊடகவியலாளர் எஸ். தில்லைநாதன்
புதன், 27 பிப்ரவரி, 2013
செவ்வாய், 26 பிப்ரவரி, 2013
முன்னாள் போராளி ஒருவரின் கடந்தகால வாழ்க்கைப் போராட்டத்தின் போது...
எனது பெயர் சுமன் பெயர் மாற்றப்பட்டுள்ளது. நான் மன்னார் வைத்தியசாலையில் பிறந்தேன். அம்மா என்னைப் பெற்றவுடனே இறந்து போய் விட்டார்.அம்மாவை நான் பார்த்ததில்லை. அப்பா என்னை வளர்ப்பதற்காக பக்கத்து வீட்டில் கொடுத்துள்ளார்.பின்னர் நான் அங்கே அதே தினத்தில் பிறந்த பெண் பிள்ளையுடன் வளர்ந்தேன்;.என்னால் தரம் ஒன்று மட்டுமே படிக்க முடியுமாக இருந்தது.மன்னார் பேசாலை தமிழ்க்கலவன் பாடசாலையில் படித்தேன்.
எரிகிற வீட்டில் பிடுங்கித் தின்னும் பிரான்ஸின் தாராமய கொள்ளை
அமெரிக்காவினதும் நேட்டோ நாடுகளினதும் தேவைக்காக நடந்த லிபிய யுத்தத்தின் பின்னர், "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" என்ற பெயரில் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் வறிய நாடுகளின் பட்டடியலில் நான்காவது இடத்தில் இருக்கும் மாலியில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் யுத்தமொன்று நடந்து கொண்டிருக்கின்றது.
Labels:
உலகப்பார்வை,
கட்டுரைகள்
திங்கள், 25 பிப்ரவரி, 2013
அனைத்துலகத்தின் டென்மார்க் பாடசாலைக்கூட்டத்தில் கைகலப்பு……
டென்மார்க்கின் தலைநகர் அமைந்துள்ள தீவில் அமைந்துள்ள ஒரு தமிழ் மொழி கற்ப்பிக்கும் பாடசாலைக்கான கூட்டத்தில் அனைத்துலகத்தினரை மக்கள் நையப்புடைத்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக எமக்கு மின்னஞ்சலில் தருவிக்கப்பட்ட தகவல்கள் எம்மால் விசாரனைக்குட்படுத்தப்பட்ட போது டென்மார்க்கில் தமிழ் மொழி கற்பிக்கும் பாடசாலைகளை மாலதி கலைக்கூடம் என்ற புனைப்பெயரில் அனைத்துலகத்தினர் நடாத்தி வருகின்றமையும் இந்த கல்விக்கூடங்கள் தமிழர் ஒருங்கிணைப்பு குழு என்ற பெயரிலேயே டென்மார்க்கில் பதியப்பட்டுள்ளாதாகவும் இந்த கல்விக்கழகம் ஊடாக அனைத்துலகத்தினர் 210.000 குறோணகளை வருடம் மக்களிடம் அறவிடுவதாகவும் தெரியவந்துள்ளது.
Labels:
தமிழர்கள்,
பித்தலாட்டங்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
புலம்பெயர் தமிழர்கள் பயோடேட்டா
பெயர் :புலம்பெயர்தமிழர்கள்
இயற்பெயர் :இலங்கைத்தமிழர்
நிரந்தர தலைவர் :அப்படி இதுவரை எவனும் நிலைத்து நின்றதில்லை
இயற்பெயர் :இலங்கைத்தமிழர்
நிரந்தர தலைவர் :அப்படி இதுவரை எவனும் நிலைத்து நின்றதில்லை
Labels:
தமிழர்கள்,
நகைச்சுவைகள்
விடுதலைப்புலிகள் போதைப்பொருள் (drugs) கடத்தலில் ஈடுபட்டார்கள் - விக்கிலீக்ஸ்
VZCZCXRO2382
RR RUEHC RUEHSD
DE RUEHLM #1077/01 3310702
ZNR UUUUU ZZH
R 270702Z NOV 09 CTG RUEHSD SVC 08710
FM AMEMBASSY COLOMBO
TO RUEHC/SECSTATE WASHDC 0851
INFO RUCPDOC/USDOC WASHDC
RUEHNE/AMEMBASSY NEW DELHI 3533
RUEHKA/AMEMBASSY DHAKA 2107
RUEHIL/AMEMBASSY ISLAMABAD 91
UNCLAS SECTION 01 OF 03 COLOMBO 001077
SENSITIVE
SIPDIS
STATE FOR SCA/INS
E.O 12958: N/A
TAGS: SNAR CE
SUBJECT: INTERNATIONAL NARCOTICS CONTROL STRATEGY REPORT FOR
2009/2010, Sri Lanka
RR RUEHC RUEHSD
DE RUEHLM #1077/01 3310702
ZNR UUUUU ZZH
R 270702Z NOV 09 CTG RUEHSD SVC 08710
FM AMEMBASSY COLOMBO
TO RUEHC/SECSTATE WASHDC 0851
INFO RUCPDOC/USDOC WASHDC
RUEHNE/AMEMBASSY NEW DELHI 3533
RUEHKA/AMEMBASSY DHAKA 2107
RUEHIL/AMEMBASSY ISLAMABAD 91
UNCLAS SECTION 01 OF 03 COLOMBO 001077
SENSITIVE
SIPDIS
STATE FOR SCA/INS
E.O 12958: N/A
TAGS: SNAR CE
SUBJECT: INTERNATIONAL NARCOTICS CONTROL STRATEGY REPORT FOR
2009/2010, Sri Lanka
Labels:
தமிழர்கள்,
பித்தலாட்டங்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
இடியப்பத்தில் புதைந்திருக்கும் ஆபத்தை அறிவீர்களா ?
தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களில் எல்லாம் கடைகளில் பிட்டு, இடியப்பம் விற்பனை செய்யப்படுகிறது. இதுவே பின்னர் போட்டியாக மாறி 50 இடியப்பம் சொதி சம்பல், என்றும் பின்னர் 100 இடியப்பம் சொதி சம்பல் இவ்வளவு பணம் என, விலை குறிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இடியப்பம் ஒரு நல்ல உணவு சந்தேகமே இல்லை. அதில் கொழுப்பும் இல்லை, அதிலும் அரிசிமாவு இடியப்பம் சக்கரை வியாதி உள்ளவர்கள் கூட சாப்பிடலாம் என்று கூறுவார்கள். ஆனால் இடியப்பத்தை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் சிலர் சாதாரண இடியப்ப தயாரிப்பைப் பின்பற்றுவது இல்லை என்ற அதிரடித் தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான கடைக்காரர்கள் இடியப்பத்தை எவ்வாறு தயாரிக்கிறார்கள் என்று தெரியுமா ? அவர்கள் இடியப்பத்தை தயாரிக்கும் முறையை நீங்கள் கேட்டால், இனிமேல் இடியப்பத்தை சாப்பிடவே மாட்டீர்கள்!
கைபேசி பாவிப்பவரா நீங்கள்? கவனிக்கவும்
இன்றைய காலத்தில் கைபேசி இல்லாதோர் முன்னேற வழி இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு நம்முடைய வாழ்வில் வர்த்தக ரீதியில் கைபேசிகள் முழு அங்கமாகி விட்டன.
Labels:
பலதும் பத்தும்
மன உளைச்சலை காட்டிக் கொடுக்கும் தலைமுடி
முடியின் ஆரோக்கியத்தை வைத்து மன உளைச்சல் மற்றும் மாரடைப்புக்கான சாத்தியங்களை துல்லியமாக அறிந்து கொள்ளலாம் என்கிறது லேட்டஸ்ட் ஆய்வு.
Labels:
நோய்கள்
உங்களுக்கு தெரியுமா?
1.அடுத்தடுத்து வேகமாக டைப் செய்கையில் தொடர்ந்து இருக்கும் கீகள் இணைந்து ஜாம் ஆகி நின்றுவிடக் கூடாது என்பதால் தான், கம்ப்யூட்டர் கீ போர்டாக குவெர்ட்டி கீ போர்டு எடுத்துக் கொள்ளப்பட்டது.
Labels:
கணணி மையம் (useful tips)
பிளாட்டர் என அழைக்கப்படுவது எது?
platter எனப்படுபவை ஹார்ட் டிஸ்க்கில் அமைந்துள்ளவை. இதில் தான் அனைத்து டேட்டாக்களும் பதியப்படுகின்றன. வட்ட வடிவத்தில் மெல்லிதாக அமைந்திருக்கும் இந்த வட்ட தகடுகள் வேகமாகச் சுழற்றப்பட்டு ரீட்/ரைட் ஹெட் எனப்படும் ஹேண்டில் மூலம் டேட்டா அதில் எழுதப்படும். இவை நிமிடத்திற்கு 5,000 முதல் 20,000 சுழற்சிகள் அளவில் சுழலும். இவை ஹார்ட் ட்ரைவின் மெட்டல் டப்பாவிற்குள்ளாக இருக்கும். ஒரு ஹார்ட் ட்ரைவில் அதன் கொள்ளளவினைப் பொறுத்து பல பிளாட்டர்கள் வைக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.

Labels:
கணணி மையம் (useful tips)
குரோமா கீ என்பது எந்த கீயைக் குறிக்கிறது?
இது கம்ப்யூட்டர் கீ போர்டுடன் சம்பந்தப் பட்டதல்ல. இரண்டு இமேஜ்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் தொழில் நுட்பம். இதன் முழுப்பெயர் Chroma key compositing அல்லது chroma keying.
Labels:
கணணி மையம் (Videos and Audios)
பிரவுசரின் சர்ச் பாரில் உள்ள இணைய தள முகவரிகள் அனைத்தையும் அதன் மெமரியில் இல்லாமல் நீக்க
கூகுள் குரோம் பிரவுசரைத் திறந்து கொள்ளுங்கள். கூகுள் டூல்பார் சர்ச் பாக்ஸில் உள்ள கீழ் விரி அம்புக் குறியில் கிளிக் செய்திடுங்கள். பின்னர் கிடைக்கும் மெனுவில் Clear History என்பதில் கிளிக் செய்திடவும்.
Labels:
கணணி மையம் (Internet)
டைனமிக் லிங்க் லைப்ரேரி
கம்ப்யூட்டர் இயக்கம் அல்லது ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து அறிந்து கொள்கையில் டி.எல்.எல். பைல்ஸ் என ஒரு சொல் தொடரை அடிக்கடி நாம் கேள்விப் படுகிறோம். இது டைனமிக் லிங்க் லைப்ரேரி (Dynamic Link Library) என்பதைக் குறிக்கிறது.
Labels:
கணணி மையம் (useful tips)
இணைய இணைப்பு எப்படி இயங்குகிறது?
எங்கோ ஒரு மூலையில் இயங்கும் கம்ப்யூட்டரில் உள்ள தகவலை, பாட்டை, சினிமாவை, விளையாட்டை எப்படி இன்டர்நெட் நம் கம்ப்யூட்டருக்குக் கொண்டு வருகிறது? என்ற கேள்வி இன்டர்நெட்டைப் பயன்படுத்தும் அனைவருக்கும் இருக்கும். தெளிவான மற்றும் நிறைவான பதில் கிடைக்காததால் கேள்வியாகவே தொடரும் நிலையும் உள்ளது. இங்கு எப்படி உங்கள் கம்ப்யூட்டரை இன்டர்நெட் மூலம் தகவல் கள் வந்தடைகின்றன என்று பார்க்கலாம்.
Labels:
கணணி மையம் (Internet)
கம்ப்யூட்டர் போர்ட்கள்
கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் குறித்து பேசும்போதெல்லாம், போர்ட் (Port) என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்துகிறோம். இது எதனைக் குறிக்கிறது? கம்ப்யூட்டருக்கு ஒரு போர்ட் கட்டாயம் தேவையா? அது இல்லாமல் கம்ப்யூட்டரால் செயல்பட முடியுமா என்று யாரும் கேள்வி கேட்பதில்லை. ஆனால் இதற்கான பதில் ஒரு பெரிய ""ஆம்''தான். நம் கம்ப்யூட்டரில் உள்ள போர்ட்கள், கம்ப்யூட்ட ருடன் பல துணை சாதனங்களை இணைக்க உதவுகின்றன. உங்கள் கம்ப்யூட்டரின் பின், முன் மற்றும் பக்க வாட்டில் பல்வேறு அமைப்புகளில் உள்ள துளைகள் தான் கம்ப்யூட்டரின் போர்ட்கள் ஆகும். இவை லேப் டாப் மற்றும் பிற கம்ப்யூட்டரிலும் உண்டு.
Labels:
கணணி மையம் (useful tips)
வேர்டில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஷார்ட் கட் கீ தொகுப்பு
CTRL+B: எழுத்துக்களை போல்டாக அமைக்க
CTRL+I : எழுத்துக்களை சாய்வாக அமைக்க
CTRL+U எழுத்துக்களை அடிக்கோடிட்டு அமைக்க
CTRL+DEL: கர்சரின் வலது புறம் உள்ள சொல்லை அழித்திட
CTRL+I : எழுத்துக்களை சாய்வாக அமைக்க
CTRL+U எழுத்துக்களை அடிக்கோடிட்டு அமைக்க
CTRL+DEL: கர்சரின் வலது புறம் உள்ள சொல்லை அழித்திட
Labels:
கணணி மையம் (Microsoft Word)
மால்வேர் பாதிப்பை நீக்கும் வழிகள்
உங்களுடைய கம்ப்யூட்டரை கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்கள் பாதித்து விட்டனவா? அதற்கான அறிகுறிகள் தெரிகின்றனவா? வழக்கத்திற்கு மாறாக, கம்ப்யூட்டர் மெதுவாக இயங்குகிறதா? நிறைய பாப் அப் பெட்டிகள் கிடைக்கின்றனவா? புதுப்புது பிரச்னைகள் தலை தூக்குகின்றனவா? அப்படியானால், உங்கள் கம்ப்யூட்டரை வைரஸ், ஸ்பைவேர் அல்லது வேறு ஏதேனும் மால்வேர் புரோகிராம்கள் பாதித்திருக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த பிரச்னைகள், ஹார்ட்வேரில் பிரச்னைகள் ஏற்பட்டாலும் தென்படலாம்; இருப்பினும் மால்வேர் இருக்கின்றனவா என்று சோதனை செய்து உறுதி செய்து கொள்வது நல்லது.
Labels:
கணணி மையம் (Tips and Tricks)
மாவீரன் செண்பகராமன்
“எனது தாயகத்தின் மண்ணோடு மண்ணாக என்னுடல் கலக்க வேண்டும். அகண்ட பாரதத்தின் பரந்து விரிந்த வயல்களுக்கு, என் எலும்புகளும், நரம்புகளும் உரமாக வேண்டும்” என்று கூறியவர் ஆசிய ஜோதி பண்டிட் ஜவஹர்லால் நேரு என்பது பலருக்குத் தெரியும். ஆனால் நேருஜிக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே ஒரு செந்தமிழ் வீரன், “சுதந்திர இந்தியாவில் - நாஞ்சில் தமிழகத்து வயல்களிலும், கரமனை ஆற்றிலும் என் அஸ்தியைத் தூவ வேண்டும்.” என்று கூறினான் என்பது எத்தனை பேருக்குத் தெரியுமோ?
Labels:
கட்டுரைகள்,
பலதும் பத்தும்
மிக்சர்
காரசாரமான, மொறு மொறுமொறுப்பான மிக்சர் செய்வதற்கான எளிய குறிப்பு.
தேவையான பொருட்கள்
◦கடலை மாவு – 4 கப்
◦மிளகாய்த்தூள் – 7 தேக்கரண்டி
◦பூண்டு நசுக்கியது – 5 – 7
◦இஞ்சி – ஒரு சிறிய துண்டு
◦கருவேப்பிலை – சிறிது
◦வேர்க்கடலை – 1 /2 கப்
◦அவல் – 1 /4 – 1 /2 கப்
◦உப்பு – தேவையான அளவு
◦எண்ணெய் – பொரிக்க
தேவையான பொருட்கள்
◦கடலை மாவு – 4 கப்
◦மிளகாய்த்தூள் – 7 தேக்கரண்டி
◦பூண்டு நசுக்கியது – 5 – 7
◦இஞ்சி – ஒரு சிறிய துண்டு
◦கருவேப்பிலை – சிறிது
◦வேர்க்கடலை – 1 /2 கப்
◦அவல் – 1 /4 – 1 /2 கப்
◦உப்பு – தேவையான அளவு
◦எண்ணெய் – பொரிக்க
Labels:
சமையல்
மினி கால்குலேட்டர்
கம்ப்யூட்டரில் வேலை செய்து கொண்டிருக்கும்போது, திடீரென ஏதேனும் சிறிய கணக்குகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். இதற்கென எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் பார்முலா அமைத்து செயல்பட முடியாது.
Labels:
கணணி மையம் (Softwares)
வடக்கு, கிழக்கில் ரோ ஊடுருவல்!
இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த உளவாளிகள் பலர் சுற்றுலா விசாவில் நாட்டுக்குள் ஊடுருவி உள்ளனர் என்று குடிவரவு - குடியகல்வு திணைக்களத்துக்கு தகவல்கள் கிடைத்து உள்ளன.
Labels:
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013
போல்டர்களை பிறருடன் பகிர்வது எப்படி?
ஒரு கணினி வலையமைப்பில் பைல்களைப் பரிமாறிக் கொள்ள (share) இலகுவான வழி முறையை விண்டோஸ் இயங்கு தளம் தருகிறது. போல்டர் மற்றும் ட்ரைவ்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் கணினிக்குக் கணினி பைல்களை இலகுவாகப் பரிமாறிக் கொள்ளலாம்.
Labels:
கணணி மையம் (Files)
பெயரில்லாமல் போல்டரை உருவாக்க
பெயரில்லாமல் ஒரு போல்டரை உங்களால் உருவாக்க முடியுமா? கணினியில் இருக்கும் ஒவ்வொரு பைலும் போல்டரும் ஏதோ ஒரு பெயரைக் கொண்டிருக்கும். விண்டோஸில் போல்டர் ஒன்றை அதற்குப் பொருத்தமான ஒரு பெயரை வழங்க வேண்டும்.
Labels:
கணணி மையம் (Files)
கே.பியை கைதுசெய்துவிட்டால், புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விடுவார்கள் என்று நம்பிய இலங்கை - விக்கிலீக்ஸ்
கே.பியை கைதுசெய்துவிட்டால், புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விடுவார்கள் என்று இலங்கை அரசு எண்ணியுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் பாலித கோகன்ன அமெரிக்க தூதுவருக்கு தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் தற்போது, விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.
Labels:
Wikileaks on Srilanka
சனி, 23 பிப்ரவரி, 2013
வெளிநாட்டவர்களுக்கு காணிகள் விற்பதற்கு அரசாங்கம் தடை
வெளிநாட்டவர்களுக்கு அரச மற்றும் தனியார் காணிகளை விற்பனை செய்வதைத் தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக வரவு செலவுத்திட்டத்தின் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல நேற்றுத் தெரிவித்தார்.
Labels:
இலங்கை,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
வெளிநாடுகளில் புகலிடம் கோரும் நபர்களுக்கு இலங்கையில் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது
வெளிநாடுகளில் புகலிடம் கோரும் நபர்களுக்கு இலங்கையில் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது குடியுரிமை தொடர்பிலான சட்டங்களில் திருத்தம் செய்யப்பட உள்ளாகத் தெரிவிக்கப்படுகிறது
வெள்ளி, 22 பிப்ரவரி, 2013
ஈழத் தமிழர் எதிர்காலம்..?
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டிருப்பது தொடர்பில் எழுந்திருக்கும் உணர்வலைகள்,
ஈழத் தமிழர் விவகாரத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வழிவகுக்குமா என்பதான விவாதங்கள், பலவும் உணர்ச்சிகரமான உரையாடல்களாகவே முடிந்து போவதை அவதானிக்க முடிகிறது. இந்த உணர்ச்சிகர உரையாடல்களில் ஈழத் தமிழினத்தின் மீது தொடர்ந்து கட்டமைக்கப்படும், நுண்ணரசியல் ஆளுமை குறித்த அவதானிப்பு அற்றுப் போவதையும் காணமுடிகிறது.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
வியாழன், 21 பிப்ரவரி, 2013
ஒபாமா குண்டு வீச்சில் எரிவது போல வீடியோ: வடகொரியா வெளியிட்டது (காணொளி இணைப்பு)
வட கொரியா கடந்த 12-ந் தேதி அணுகுண்டு சோதனை நடத்தியது. இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து அமெரிக்காவுக்கு எதிரான பிரசாரத்தில் வடகொரியா ஈடுபட்டுள்ளது.அதன் ஒரு அங்கமாக அமெரிக்க அதிபர் ஒபாமா, அணுகுண்டு வீச்சில் எரிவது போன்ற வீடியோ காட்சிகளை கிராபிக்ஸ் செய்து யூ டியூப்பில் வட கொரியா வெளியிட்டது.
Labels:
உலகப்பார்வை,
வினோதமான செய்திகள்
புதன், 20 பிப்ரவரி, 2013
விமான நிலையத்தில் 50மில்லியன் டொலர் டைமன் வைரக்கற்கள் கொள்ளை
பெல்ஜியம் நாட்டின் தலைநகர் ப்ரூசெல்ஸ் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுவிஸ் எயர் பயணிகள் விமானத்திலிருந்து பெறுமதியான டைமன் வைர கற்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று மாலை 7.47மணியளவில் இடம்பெற்றது. ஆயுதம் தாங்கிய எட்டுப்பேர் விமான நிலையத்திற்குள் நுழைந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுவிஸ் எயர் விமானத்தில் பெறுமதியான டைமன் வைர கற்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
Labels:
வினோதமான செய்திகள்
செவ்வாய், 19 பிப்ரவரி, 2013
மனைவி நடத்தையில் சந்தேகம் : தலையில் அம்மிக்கலை போட்டு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் கொடூர கொலை
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார். இந்த பயங்கர சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரில் நடந்துள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
மனித இரத்தம் குடிக்கும் இளைஞர் மருத்துவமனையில் அனுமதி!
மனித ரத்தம் குடிப்பதை வழக்கமாக கொண்ட, துருக்கி இளைஞர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆங்கில நாவல்கள் மற்றும் திரைப்படங்களில் மனித ரத்தம் குடிக்கும் “வேம்பைர் டிராகுலா’ பாத்திரம் பிரபலமானது. வேம்பைர் டிராகுலாக்கள் வவ்வால்களை போல், மனிதர்களின் உடலை கடித்து ரத்தத்தை உறிஞ்சுபவை என அந்த கதைகளில் சித்திரிக்கப்பட்டுள்ளது. அதே போல் துருக்கி நாட்டை சேர்ந்த 23 வயது நபர் தன் உடலில், பல இடங்களில் பிளேடால் கீறி, ரத்தத்தை குடிக்க தொடங்கினார்.
Labels:
வினோதமான செய்திகள்
“வாங்க வைகோ.. என் வீட்டில் சாப்பிட்டுவிட்டு செல்லுங்கள்”
படம்: இணையத்திலிருந்து பெறப்பட்டது
Labels:
உலகப்பார்வை
பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன்: உயிரோடு பிடிக்கப்பட்டு சுட்டுக்கொலை – தெ இண்டிப்பெண்டண்ட்
praba son bala before killed
முள்ளிவாய்க்காலின் இறுதிநேரக் கொடூரக் காட்சிகளை நாம் கண்டு அதிர்ந்துள்ளோம். ஆனால் இப்போது கிடைத்திருப்பவை இதயத்தை ஒருகணம் நிறுத்தி வைக்கக் கூடிய அதி கொடூரங்கள் நிறைந்த காட்சிகள் என The Independent பத்திரிகையில் வெளிவந்துள்ளது.
Labels:
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
திங்கள், 18 பிப்ரவரி, 2013
நாய் வாலை நிமிர்த்துங்கள் – புலம்பெயர் மண்ணில் மாவையின் வேண்கோள்
அண்மையில் சுவிஸ் நாட்டிற்கு வந்திருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா ஒரு கருத்தரங்கில் பேசும் போது புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்களை நோக்கி ஒரு வேண்டுகோளை விடுத்தார்.
அது வேறு ஒன்றும் இல்லை, நாய்வாலை நிமிர்த்துகின்ற வேலை ஒன்றை செய்யுமாறு மாவை சேனாதிராசா கூறியிருந்தார்.
அது வேறு ஒன்றும் இல்லை, நாய்வாலை நிமிர்த்துகின்ற வேலை ஒன்றை செய்யுமாறு மாவை சேனாதிராசா கூறியிருந்தார்.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்
உலகம் தாண்டிய விஸ்வரூபமாக பேஸ் புக்!
உலகப் பிரசித்தி வாய்ந்த முன்னணி சமூக இணைப்புத் தளமான பேஸ் புக் பற்றி தமிழில் வந்த தேசிய கீதம் இது.
இது நம் உள்நாட்டு கலைஞர்களின் படைப்பு.
இது நம் உள்நாட்டு கலைஞர்களின் படைப்பு.
Labels:
காணொளிகள் (Videos),
பேஸ்புக் (Facebook)
ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை - 34
பொட்டு அம்மானுடன் சி.பி.ஐ.க்கு அருகில் இருந்து பேசிக் கொண்டு இருந்தார் சிவராசன்!
ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட பொதுக்கூட்டத்துக்கு போட்டோ எடுக்க அழைத்துச் செல்லப்பட்டு, அந்த தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்த சென்னையைச் சேர்ந்த போட்டோகிராபரான ஹரிபாபுவுக்கு கண்ணீர் அஞ்சலி நோட்டீஸ் அடிக்க விரும்பிய நண்பர் ஒருவர், ஹரிபாபுவின் சகோதரி வீட்டில் உள்ள ரூம் ஒன்றில் ஹரிபாபுவின் போட்டோ தேடியதை கடந்த அத்தியாயத்தில் கூறியிருந்தோம்.
ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட பொதுக்கூட்டத்துக்கு போட்டோ எடுக்க அழைத்துச் செல்லப்பட்டு, அந்த தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்த சென்னையைச் சேர்ந்த போட்டோகிராபரான ஹரிபாபுவுக்கு கண்ணீர் அஞ்சலி நோட்டீஸ் அடிக்க விரும்பிய நண்பர் ஒருவர், ஹரிபாபுவின் சகோதரி வீட்டில் உள்ள ரூம் ஒன்றில் ஹரிபாபுவின் போட்டோ தேடியதை கடந்த அத்தியாயத்தில் கூறியிருந்தோம்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)









































